உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!

டில்லியில் வங்கதேசத்தினர் 92 பேர் கைது; சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தென்மேற்கு டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=59oqsm2b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் சிலர் இந்தியா- வங்கதேச எல்லையில் உள்ள ஆறுகளைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை டில்லியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Sasikumar Yadhav
மே 28, 2025 09:21

அரவிந்த கேசரிவாலு ஓட்டுப்பிச்சைக்காக இதையெல்லாம் கண்டுக்காம இருந்தாரு . பாரதீயஜனதா ஆட்சி வந்தவுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த அந்நியநாட்டு பாலைவன மக்களை களையெடுக்கப்படுகிறார்கள்


Kasimani Baskaran
மே 28, 2025 04:10

இனப்பெருக்கத்தை மூலம் உலகை கட்டுப்படுத்த முடியும் என்று இன்னும் ஒரு சில மதத்தினர் நினைக்கிறார்கள்.


தாமரை மலர்கிறது
மே 28, 2025 00:40

கொஞ்சம் விட்டால், தமிழகத்திற்குள் வந்து, திமுக உறுப்பினர்களாக ஆகிவிடுவார்கள்.


Ramesh Sargam
மே 27, 2025 19:52

நாடு முழுவதும் உள்ள வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் மற்றும் நமது சில எதிரிநாட்டு மக்களையும் உடனே நம் நாட்டைவிட்டு துரத்தவேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை முதலில் துரத்தவேண்டும்.


V.Mohan
மே 27, 2025 19:14

எவ்வளவு பெரிய தகிடுதத்தம்??. எப்படி இவ்வளவு பங்களாதேசத்தவர் நம் நாட்டிற்குள் வந்தனர் ??, எப்போது வந்தனர்?? திருமதி மம்முதா பேகம் பேனர்ஜி அவர்கள் அரசு கண்டு கொள்ளாமல் இவர்களை ஓட்டுக்காக உள்ளே விட்டார். அவர்கள் இப்படி நாலாபுறமும் பரவி விட்டனர். மேற்கு வங்கத்தில் எல்லை டவுன் ஒன்றில் சென்ற வருட துர்கா பூஜையின் போது முஸ்லீம் சிறுவர்களும், முஸ்லீம்பெண்களும் ஆமாம் பெண்களே தான்.. அராஜகமாக கோயிலுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடி சிலைகளை தகர்த்து இந்திய தேசிய கொடியை எரித்து ரணகளம் பண்ணியதை இந்துக்களை அடித்து உதைத்ததை போலீஸ் வேடிக்கை பார்த்தனர். இப்போது பங்களாதேச ராணுவ தளபதி கொல்கத்தாவை கைப்பற்றுவது எங்களுக்கு கஷ்டமில்லை எல்லையை மாற்றி அமைப்போம் என கொக்கரித்தார். மம்முதா பேகம் பேனர்ஜி வாயடைத்துப் போனார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்- குறளறியா குமரிப் பெண்ணாக மாறி திகைத்துப் போயுள்ளார். அடிப்படைவாத மூளை சலவை செய்யப்பட்ட முஸ்லீம்கள் மிகவும் பயங்கரமான விஷ எண்ணம் கொண்டவர்களாக இருப்பது நமக்கு என்றுமே டேஞ்சர் தான்


vadivelu
மே 27, 2025 19:31

இது சும்மா சாம்பிள், இருப்போர் சில கோடிகளை தாண்டும்.


தஞ்சை மன்னர்
மே 27, 2025 17:54

அப்போ எனக்கும் ஆப்ப இப்படிக்கு மனம் மகிழும் கும்பல்


Kumar Kumzi
மே 27, 2025 19:36

இந்தியாவை நேசிக்கும் எவனும் உன்னை போல் தேசத்துரோகியாக இருக்க மாட்டான் .நீயம் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா தான். கூடிய சீக்கிரம் உனக்கும் ஆப்பு இருக்கு...


புதிய வீடியோ