உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சில வரிகள்: அக். 26

சில வரிகள்: அக். 26

கேரளம்: மூணாறு அருகே, மங்குளத்தில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டத்தில் காய்ந்த மரம் நேற்று மதியம், 1:00 மணிக்கு திடீரென சாய்ந்தது. இதில், சில்லியம்மா, 61, வீரலட்சுமி, 51, ஆகிய பெண் தொழிலாளர்கள் இருவர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். மூணாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை