வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பாஜ அரசின் மோசடிகள் அம்பலமாகி விட்டன . முகத்திரை கிழிந்து விட்டது . டிரில்லியன் டாலர்களை கார்போரேட்டுகள் கார்போரேட்டுகள் சார்ந்த குண்டர்களிடமும் இழந்ததுதான் மிச்சம். இப்போது மக்களை திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளைப்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
பாஜவுக்கும் மற்றக்கட்சிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை போல. நாடு இழந்தது டிரில்லியன் டாலர்கள். இனிமேல் இன்னொரு சான்ஸ் கொடுங்கள் என்று பாஜக.,வால் கேட்க முடியாது.
இலவசம் எதற்கு என்ற கட்சியும் சுனாமியில் மாட்டி கொண்டது தான் அருமை
தமிழ் நாட்டில் அடுத்த வருடம் தேர்தல் போது இதே பாரதிய ஜனதா இலவசம் வழங்குமா
பாஜக ஆயுள்கால அடிமைகளின் முட்டுக்கள் சூப்பர். 2025 ன் சிறந்த சப்பைக்கட்டு. உங்கள் பாஷையில் முட்டுக்கொடுத்தல். பாஜக சொல்லும் 21000 ஒரு முறை யா, மாதா மாதமா? Single payment என்றால் எத்தனையாவது மாதம்? இது ஒன்று மட்டும் யோசித்தாலே, சாத்தியமற்ற ஜூம்லா என்று புரிந்து விடும்.
1).Tamil Nadu has the highest outstanding debt in the country. 2).உள்கட்டமைப்பு மேம்பாடு, உண்மையான முதலீடுகளை ஈர்ப்பது, extendedவரிவிதிப்பு , முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், பழைய கடனை அடைக்க தொடர்ந்து கடன் வாங்கினால், தமிழகம் கடன் வலையில் விழும். 3).தமிழ்நாடு கடன் பொறியை நோக்கி நகர்கிறதா? YES. 4).தமிழ்நாடு தனது முந்தைய கடனைத் திரும்பப் பெறவும், வருவாய் செலவினங்களைச் சமாளிக்கவும் கடன் வாங்குகிறது. வட்டி வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். கடன் வாங்கும் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது." 4).அனைவருக்கும் இலவசங்கள் மற்றும் மானியங்களை வழங்குவதில் அரசு அலட்சியமாக உள்ளது. 5).பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பெரும்பாலானவை வருவாய் செலவினங்களுகாகவே அதாவது மாத நிர்வாக செலவுகளுக்கு Admistrative expenses உள்ளன, மேலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அதிகம் இல்லை, நீண்ட கால வருவாயின் சாத்தியம் இல்லை. Long term
தாமரை மலர்கிறதுஜன 16, 2025 19:53 இலவசங்களை கொடுத்து, டெல்லியை திவாலாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஓட்டுகள் பிரியும் என்பதால், இந்த முறை பிஜேபி ஜெயிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட ________________________________________ Rajan Aஜன 16, 2025 18:11 யார் அப்பன் வீட்டு காசோ. சும்மா அள்ளி விடு ________________________________________ Oru Indiyanஜன 16, 2025 17:05 இந்த இலவசத்திற்கு பதிலாக இந்திய மக்கள்150 கோடி பேருக்கு ஆளுக்கு கோடி ரூபாய் நாசிக்லே அச்சடித்து கொடுக்கலாம் ராகுல் ________________________________________ என்றும் இந்தியன்ஜன 16, 2025 16:55 இந்த மொத்த செலவும் முஸ்லீம் நேரு காங்கிரஸ் / சோனியா வே கொடுப்பார்கள் என்று சொல்லுங்கள் நான் ஒட்டு போடத்தயார் நான் எனக்கு தெரிந்த எல்லோரையும் உங்களுக்கே ஒட்டு ஓடுங்கள் என்று சொல்லத்தயார்???என்ன முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஓகேயா ________________________________________ வாய்மையே வெல்லும்ஜன 16, 2025 23:10 அப்துல் ரஹீமு சமீபத்திய தேர்தல் வாக்குறுதி ராவுளு பெண்களுக்கு கட்டாக்காட் பணம் வந்து சேரும்னு சொல்லும்போது ஏமாந்தது எந்த kurippitta வீட்டு பெண்கள் என மறந்துபோச்சு என எடுத்துக்கொள்ளலாமா ? புளுகுணி ஆட்சிக்கு கொடிபிடிப்பவர்கள் தான் இம்ரான் தாசர்கள் .. ________________________________________ பேசும் தமிழன்ஜன 17, 2025 07:38 உ.பி பாரளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கும் போதே... பாரம் எல்லாம் நிரப்பி வாங்கி... அதை குப்பையில் போட்டதும்.. பெண்கள் கான் கிராஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது எல்லாம்... நம்ம ...க்கு மறந்து விட்டது போல் தெரிகிறது. ________________________________________ Kumar Kumziஜன 16, 2025 15:17 விடியாத விடியலின் திருட்டு திராவிஷ சோம்பேறி மாடல் தொற்று நோயயை வட இந்தியர்களுக்கும் பரப்பி விட்டுட்டானுங்க கொன்கிரேஸ்சும் குசிரிவாலும் ________________________________________ தர்மராஜ் தங்கரத்தினம்ஜன 16, 2025 14:40 நம்மூரு குடும்பக்கட்சி அளவுக்கு இறங்கிருச்சு இந்த குடும்பக்கட்சியும் ...... ஹெலோ நண்பர்களே கடந்த பதினாறாம் தேதி மேலே உள்ள கமெண்டுகளை பதிவு செய்த பச்சோந்திகளை எங்காவது யாராச்சும் பார்த்திங்களா ?
When SC has voluntarily intervened in many cases, why are they silent on this? SC should immediately issue an order and stop freebie promises.
ஏம்பா காங்கிரசின் அறிவுப்பு செய்திக்கு நீங்க கேட்ட அந்த வார்த்தை இங்கே எங்கே ? அதாவது யார் அப்பன் வீட்டு காசு என்ற வார்த்தை
நாட்டின் தற்போதுள்ள மொத்த வருவாயில் 20% க்கு மேல் இலவசம் அறிவிக்க முடியாதவாறு சட்டம் இயற்றவும். ஒவ்வொறு ஆண்டும் வருவாய் அதிகரித்தால் அப்போதுள்ள வருவாயில் இலவசங்களையும் 20% க்கு அதிகரித்துகொள்ளலாம்.