உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு எதிராக மிகப் பெரிய சதி

எனக்கு எதிராக மிகப் பெரிய சதி

எனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. ஆனால், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எப்போதும் தோட்டாக்களை முதலில் எதிர்கொள்வது தான், என் குணம். எனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்பவர்களின் முகத்திரை விரைவில் கிழியும். ேஹமந்த் சோரன்ஜார்க்கண்ட் முதல்வர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

திட்டமிட்ட சதி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை