உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி

வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்கள் முன்பு, 1893ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை ஒரு திருப்புமுனை தருணமாக கருதப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலக அரங்கில் இந்திய கலாசாரம் பற்றி அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இது உண்மையிலேயே நமது வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கூத்தாடி வாக்கியம்
செப் 11, 2025 13:05

அண்ணே அந்த நூரு பேரும் சினிமா கார நுங்க பின்னாடி இருக்காமுங்க


Sundaresan Palamadai Krishnan
செப் 11, 2025 12:32

தினமலர் பாரதியாரின் நினைவு நாளை மறந்தது ஏனோ ?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 13:55

காரணம் அவர் பிராம்மணர்....


R Devarajan
செப் 11, 2025 11:01

விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் செலவை ராமநாதபுரம் ராஜா ஏற்றுக் கொண்டார். திரும்புகையில் தனுஷ்கோடி வந்தபோது மிகப்பெரிய வரவேற்பு/ சென்னை செல்லும் ரயில் எல்லா ஊர்களிலும் நிறுத்தி வாழ்த்தினர் தமிழ் மக்கள். இப்போதைய தமிழக அரசு மௌனம் ஏன் தெரிய இல்லை நல்ல வேளை விவேகானந்த நினைவிடம் கன்னியாகுமாரியிலும் சென்னையிலும் விட்டு வைத்திருக்கிறார்களே சந்தோஷப்படுவோம்


Madras Madra
செப் 11, 2025 10:57

பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய தருணம்தான் தமிழகத்துக்கு இதில் மிக முக்கிய பங்கு உண்டு ஸ்வாமிஜியை அமெரிக்காவுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் தன் சொந்த முயற்சியில் செய்தவர் ராஜா சேதுபதி அவர்கள் தமிழக மண் எப்போதும் ஆன்மீக மண்


venugopal s
செப் 11, 2025 10:55

ஒரு நரேந்தர் ஒரிஜினல் மற்றொன்று டூப்ளிகேட்!


vivek
செப் 11, 2025 13:58

இது ஒரு.........


Modisha
செப் 11, 2025 18:45

வேணுகோபால் - ஒன்று நல்ல ஹிண்டுவின் பெயர் . ஒன்று ரொட்டிக்கு விலை போனவர் பெயர் .


S Balakrishnan
செப் 11, 2025 10:17

As the PM said this day is a celebration of history day to our country. For us the citizens of Bharat, two Narendras are two important celebrities.


அப்பாவி
செப் 11, 2025 10:16

நூறு நேர்மையான இந்திய இளைஞர்களை அன்னிக்கும் காண முடியலை. இன்னிக்கும் காண முடியல.


Sudhakar
செப் 11, 2025 10:38

நீங்க எப்போ உருப்படியா பேசுறீங்களோ அப்போ நடக்கும்


vivek
செப் 11, 2025 13:57

ஆனால் உன்னை அடிக்கடி டாஸ்மாக்கில் காண முடிகிறது