வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பான் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வங்கிகளில் மற்றும் அஞ்சலகங்களில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யலாம் இதற்காக ஒரு சொற்ப தொகையை கட்டணமாக பெறலாம். வங்கிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ நேரிடியாகச் சென்று பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று வருகை புரியும் நாட்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு நான்காவது முறை வருகை புரியும் போது, பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப் பட்டிருந்தால் மட்டுமே சேவை கிடைக்கும் என கறாராக வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் தெரிவிக்கலாம்.
குற்றவாளிகளைப் புடிக்க துப்பில்லேன்னாலும் பிதுமக்களை சாவடிக்கிறதில் அலாதி இன்பம்.
ஆயதர் பான் இணைப்பது மிக அவசியம் . பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் , ஓய்வூதியம் இல்லாவிட்டாலும் எப்போதாவது வீடு மனை வாங்கவோ விற்கவோ செய்யும் போதும் , வெளிநாடு செல்லும்போதும் Tax Return செய்ய நேரிடும் . அப்போது இணைக்கவில்லை என்றால் சிக்கல் நேரிடும் .
நான் தனியார் பணியில் இருந்தபோது என்னிடம் PAN card இருந்தது. இப்பொழுது பணியிலிருந்து ஓய்வு அதாவது retire ஆகிவிட்டேன். பென்ஷன் மற்றும் வேறு எந்தவகையிலும் வருமானம் இல்லை. எனக்கு இப்பொழுதும் அந்த PAN கார்டு அவசியமா? இப்பொழுதும் அதை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமா?
ஆம் இல்லை எனில் உங்க வங்கி கணக்கு முடக்க படும்
ஆதார் அங்க அடையாளம் அரசிடம் இருக்கும்.
வங்கிக் கணக்கு துவங்க ஆதார் கட்டாயம் தேவை. PAN கார்டு வைத்துக் கொண்டு ஒரு மோசடியும் பண்ண இயலாது. PAN கார்டில் வீட்டு முகவரி கூட இல்லை. ஓட்டலில், விமான நிலையங்களில், ரயில் களில், மருத்துவமனைகளில் என்று எங்குமே PAN கார்டை ஏற்க மாட்டார்கள். அப்படிப்பட்ட PAN கார்டால் என்ன தான் பிரயோஜனம் என்று பல சமயங்களில் எனக்குத் தோன்றும்.
நீ திமுக காரனா ? தெரிய வாய்ப்பில்லை ... பான் கார்ட் நகல் கொஞ்சம் எனக்கு குடுங்க.. அப்புறம் பாருங்க விளையாட்டை ....
வருமான வரி கட்ட தேவை இல்லாதவர் ஆதார் அட்டை வைத்துள்ளனர். இவர்கள் தேவை படும்பொழுது இணைத்தால் போதும் என்ற விபரம் தெரிவித்தால் நல்லது.
பான் அட்டை தனி நபர் கொடுக்கப்படும் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி ஃபோட்டோ மட்டும் இருக்கும். ஆதாரில் பெயர், பிறந்த தேதி , முகவரி மற்றும் ஃபோட்டோ இருக்கும். ஆதாரில் அங்க அடையாளம் இருக்கும். பான், வாக்காளர் அட்டையில் இருக்காது. ஆகவே, இரண்டையும் ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும். 11 ஆண்டு பள்ளி இறுதி சான்றில் தலைமை ஆசிரியர் இரு அங்க அடையாளம் பதிவு செய்வார். அங்க அடையாளம் இல்லாத எந்த ஆவணமும் ஏற்க மறுக்க முடியும். சட்டப்படி செல்லாது. ? மத்திய அரசு உத்தரவு சரியே.
ஆதார் கார்டில் அங்க அடையாளம் இருக்கிறதா? முன் மூளையைக் கொஞ்சம் உபயோகிக்கவும். நன்றி.
Aadhar is MentalSpy-Master Against People WITHOUT PUNISHING ANY extensive Power-Misusing Rulers,Officials esp Police Judges, Media, Vested False-ComplainantGangs women, unions/groups, SCs,advocatesEtc. Govt /Courts NOT STOPPED its Misuses& Mega-FRAUDS by Foreign Infiltrators >1billion, All given Aadhar-PANcards& All Citizen Benefits/ Freebies/Concession etc etc DENIED to Native Citizens Not Having Mental Aadhar. Aadhar also DESTROYED Indians ECONOMY by Looting People for Extravagant Expenses While Promoting Black-Money FDI BenamisSHAME on Dictators