வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருட்டு திராவிட அடிமை போலீஸ் துறை டாஸ்மாக்கினாட்டில் முஸ்லீம் நேரு காங்கிரஸ் அடிமை போலீஸ் துறை தெலங்கானாவில். இந்த தள்ளு முள்ளுவில் அல்லு அர்ஜுன் எப்படியய்யா பொறுப்பாக முடியும். அல்லு அர்ஜுன் வருகின்றார் அந்த இடத்திற்கு மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று சொல்லி போலீசுக்கு அவர்கள் காவலுக்காக என்று சொல்லி ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது. அதில் நடந்த தள்ளு முள்ளை போலீஸ் கவனிக்க தவறி விட்டது. ஆகவே போலீஸ் மீது தான் தவறு.
சினிமாக்கள் மக்களின் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை வலுவாகப் பாதிக்கின்றன. புஷ்பா போன்ற பல திரைப்படங்கள் வன்முறையையும், தவறான செயல்களையும் பெரிதும் புகழ்ந்து, இளம் தலைமுறைக்கு தீய கருத்துக்களை கொண்டு செல்லுகிறது. இவை மூலம் ஏமாற்றமும் குற்றச்செயலும் வெற்றியை பெற்றுத் தரும் என அவர்கள் நம்பக் கூடும். அரபு நாடுகளில் போல, சில நாடுகள் சினிமாக்களை கட்டுப்படுத்தி, நெறிமுறைகளையும் நல்ல்மதிப்புகளையும் பரிந்துரைக்கும் படங்களை மட்டுமே அனுமதிக்கின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள், நடிகர்கள், மற்றும் சென்சார் குழு, மக்களை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள படங்களை உருவாக்குவதற்கு பொறுப்பேற்க வேண்டும். வன்முறை அல்லது மதியீனத்தைக் காட்டும் காட்சிகள் அனுமதிக்கப்படக்கூடாது. சினிமா மக்களை ஊக்குவிக்கவோ அல்லது பாதிக்கவோ முடியும். மானம், மரியாதை மற்றும் கடின உழைப்பை ஊக்குவிக்கும் திரைப்படங்களை ஆதரிப்போம். இது அனைவருக்கும் நல்ல சமுதாயத்தை உருவாக்க உதவும்.
இது தெளியாத பைத்தியங்கள்.
தவறு அல்லு அர்ஜுன் மீது மட்டுமல்ல, நம் மீதும்தான் நடிகர்களும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்பதை மனதில் இருத்தல் வேண்டும், முக்கியமாக நமக்கு சுயமரியாதை மிக அவசியம், நடிகர்கள்கிட்ட போய் செல்பி எடுக்குறது அவசியமில்லாதது, செல்பி எடுக்கப்போனா அவர்களது பவுன்சர்கள் ஒரு நாயை பிடித்து தள்ளுவதுபோல் தள்ளுவார்கள் தேவையா இது?, ஒன்றை நினைவில் வைக்க வேண்டும் நம்மாலதான் நடிகர்கள் அந்த உயரத்தில் வாழ்கிறார்கள், ஒரு சகமனிதனாக அவர்களுக்கு மரியாதை கொடுங்கள், அவர்களை கடவுள் போல் நினைக்க வேண்டாம்