மேலும் செய்திகள்
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
16-Aug-2025
புதுடில்லி: நாகா லாந்து கவர்னராக இருந்த இல.கணேசன் மறைவையொட்டி, அவர் வகித்த பதவி கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறி விப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வெளியிட்டார்.
16-Aug-2025