உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது: கட்டுமானப் பணி செய்த ராகுல்

‛ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது: கட்டுமானப் பணி செய்த ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், டில்லியில் கட்டுமான தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்தது மற்றும் கலந்துரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன்பு லாரி ஓட்டுநர்களுடன் கலந்துரையாடியபடி லாரியில் பயணம், மார்க்கெட் பகுதிக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடல், மீனவர்களுடன் சென்று மீன்பிடிப்பது டில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, சூட்கேஸ் சுமந்து சென்றது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.தற்போது, லோக்சபா தேர்தலுக்கு பிறகு ராகுல் எதிர்க்கட்சி தலைவர் ஆகி உள்ளார். லோக்சபா கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், அவர் டில்லியின் ஜிடிபி பகுதிக்கு சென்றார். அங்கு கட்டுமான தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல், அவர்களுடன் இணைந்து கட்டுமான பணியிலும் ஈடுபட்டார்.இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‛‛ கடினமாக உழைக்கும் இந்த தொழிலாளர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதுடன், எதிர்காலத்தை உறுதி செய்வது நமது கடமை. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RajK
ஜூலை 05, 2024 11:07

இன்னும் பத்து மாதங்களில் டெல்லி NCR தேர்தல் வர இருக்கிறது அதனால் தான் திடீரென இந்த தொழிலாளர் பாசமெல்லாம்...


Dharaniswaran Navaneetham
ஜூலை 05, 2024 07:12

வயிற்றெறிச்சலா


krishna
ஜூலை 05, 2024 00:39

APPADIYE KALLAKURICHI VANDHU SAARAAYAM KUDICHU KAATUNGA.NAADU NIMADHIYA URUPPADUM.


NAGARAJAN
ஜூலை 04, 2024 22:32

நம்ம பிரதமர் தானே மகா நடிகர். அவரை மிஞ்சிய நடிகரும் உண்டோ. .


krishna
ஜூலை 05, 2024 00:37

200 ROOVAA OOPIS KUMBALAKKU ULAGIN SIRANDHA THALAIVAR SINGAM MODIYAI NADIGAR ENDRU SOLVADHIL AACHARYAM ILLAI.MYRASOLI MOOLAI ABAARAM.


ஸ்ரீ
ஜூலை 04, 2024 21:56

JOKKER


Pandi Muni
ஜூலை 04, 2024 20:40

இந்த INDI கொசு தொல்ல தாங்க முடியலப்பா


ulaganathan murugesan
ஜூலை 04, 2024 20:33

welldone raghul ji... super and keep the same spirit in your life


Chinnathambi venka
ஜூலை 04, 2024 19:32

Aadi paadi drama pottathan namma polappu oodum...


Iniyan
ஜூலை 04, 2024 19:02

இந்த ஆசாமி நல்ல நடிகன்.


Neutrallite
ஜூலை 04, 2024 18:56

ஆடிப்பாடி வேல எஞ்சா அலுப்பிருக்காது.... கூட ஒரு காமெடி பீச வெச்சுக்கிட்டு வேல செஞ்சாலும் அலுப்பிருக்காது....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை