வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஏவுகணை, டிரோன் வழி போர் நடக்கும் இக்காலத்தில் ராணுவத்துக்கு ஆள் தேவை மிகவும் குறைவு. ராணுவம் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்டதல்ல. போர்க்கருவிகள் கொள்முதலுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.
அது சரி எத்தனை பாஜக அமைச்சர்கள் மகன்கள் அக்னிப்பதில் சேர்ந்துஉள்ளனர் என கூறவும் ... அப்டியே என்றாலும் உபி தேர்தல் வரும்போது 2 வருடம் நீட்டிப்பு ...இத்தலம் தேர்தல் பித்தலாட்டம் .. ஜெய்ஷ்ங்கர் மகன் அமெரிக்கா குடியுரிமை , ஜே ஷ கு ஐசிசி பதவி .. இதில் பாஜக ,காங்கிரஸ் ஐ குறை கூறுவது வேடிக்கை ..
சீனாவிடம் போட்ட ஒப்பந்தப்படி கதறுவது தானே விசுவாசம். ராணுவத்தை பல்ஹீனமாக்கும் எதிர்க்கட்சிகளின் நரி தந்திரம்.
இப்பிடி எதாவது செஞ்சுதான் வேலை வாய்ப்பு குடுக்க முடியும். கெவர்மெண்ட் ரிடையர்மென்ட் வயசை ஒசத்துன மாதிரி. எல்லாரையும் நிரந்தர பணியாளர் ஆக்கிடுவாங்க பாருங்க.
இளைஞர்களின் எதிர்காலம் சம்பத்தப்பட்ட விஷயம் . சேவைக்கு பின் அவர்களுக்கு வேலை வாய்ப்பு மிக மிக முக்கியம் . அரசும் ராணுவமும் அவர்களின் நலனை கருதாமல் அவர்களின் எதிர்காலத்தை குட்டிச்சுவராக்குகிறார்கள் . குழப்பம் .
முதலில் நீங்கள் ஒரு அக்னீவீர் வீரருக்கு வேலை வழங்குங்கள் அல்லது வேலை கிடைக்க உதவுங்கள், பிறகு இங்கே கருத்துரை இடுங்கள். பழமைவாதியாக இருக்காதீர்கள்.
இந்தக் கருத்தைப் பதிவிடுவதற்கு முன், அக்னிவீருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது குறித்துச் சிறிது ஆராய்ந்து பார்க்கவும்.
அரசு வேலைகளில் அவர்களுக்கு முதலிடம் உண்டு. கண்களை மூடிக்கொண்டு இருந்தால் உலகம் இருண்டு விடாது. யாரையும் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கவில்லை.
நல்ல திட்டங்களை எதிர்ப்பதே CONGRESS கட்சியின் வழக்கம். AGNIPATH திட்டத்தை எல்லா மாணவ மாணவியருக்கு கட்டாயப்படுத்தினால் - பெரும்பாலும் மது, புகையிலை , போதைப்பொருள்களுக்கு அடிமையாகாமல் நல்வாழ்வு அமையும்.
AGNIPATH திட்டம் - ஒரு மிகவும் சிறந்த - பாராட்டுக்குரிய திட்டம். இளைஞ்சர்களின் திறனை வெளியே கொண்டுவந்து - அவர்களுக்கு DISCIPLINE , MORALITY கற்றுக்கொடுத்து எதிர்காலத்தை பிரகாசமாகும் திட்டம் ஆகும். இந்தியாவில் உள்ள எல்லா மாணவ மாணவியரையும் AGNIPATH திட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்.
உ. பி எலக்சன் ஹை
அதை ஒரு பஜனை சொல்லுது ஹை
some elections are around the year
இரான் ஓமான் போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு ..ட்ரான் போன்ற சிறுரக ஆயுதங்கள் பயன்படுத்துகிறார்கள்
பொதுவாக திறமையான இராணுவத்தினரை எதிரிக்கட்சிகளுக்கு பிடிக்காது. அந்த அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.