உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேளாண்மை முதல் பாதுகாப்பு வரை; துறை ரீதியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

வேளாண்மை முதல் பாதுகாப்பு வரை; துறை ரீதியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

புதுடில்லி: வேளாண் துறைக்கு ரூ.1,71,437 கோடியில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விபரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s9wlisf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* பாதுகாப்பு துறைக்கு ரூ.4,91,732 கோடி ஒதுக்கீடு* வேளாண் துறைக்கு ரூ.1,71,437 கோடி ஒதுக்கீடு* கல்வி துறைக்கு ரூ.1,28,650 கோடி ஒதுக்கீடு* சுகாதாரம் துறைக்கு ரூ.98,311 கோடி ஒதுக்கீடு* ஐ.டி, டெலிகாம் துறைக்கு ரூ.95,298 கோடி ஒதுக்கீடு* உள்துறைக்கு ரூ.2,33,211 கோடி ஒதுக்கீடு* போக்குவரத்து துறைக்கு ரூ.5,48,649 கோடி ஒதுக்கீடு* எரிசக்தி துறைக்கு ரூ.81,174 கோடி ஒதுக்கீடு* கிராமப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.2,66,817 கோடி ஒதுக்கீடு* நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.96,777 கோடி ஒதுக்கீடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mediagoons
பிப் 01, 2025 18:14

அணைத்து துறை பட்ஜெட்டுகளும் வருமான வரி விலக்குகள் என அனைத்தும் கார்போரேட்டுகள் கொள்ளையடிக்கத்தான் உதவும் . அதற்க்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட்


Mediagoons
பிப் 01, 2025 18:11

உள்துறைக்கு 2 லச்சம் கோடி , மத்தியின் மாநில படையெடுப்பை துரிதப்படுத்தும்


பாமரன்
பிப் 01, 2025 13:52

அடப்பாவிகளா... ரயில்வேக்கு தனி பட்ஜெட் இருந்தது போயி இப்போ அதை பொது பட்ஜட்டோட இனைச்சு நிதி ஒதுக்கீடு லிஸ்டில் கூட வராமல் பண்ணிட்டீயளே... இதுக்கு ரங்கிடு சூப்பர் விளக்கம் சொல்வாப்ல.. ஐ ஆம் வெயிட்டிங்...


Thirumal Kumaresan
பிப் 01, 2025 14:41

அதுதான் போக்குவரத்து துறை என போட்டு ஒதுக்கி இருக்காங்க பாருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை