வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நான் மூன்று வாரங்களுக்கு முன் Domestic டிக்கெட் ஒன்று புக் செய்தேன்... முந்தைய நாள் இரவில் வெப் செக்-in உம செய்து விட்டேன்... உடனே ஒரு போன் கால் ஏர் இந்தியாவிலிருந்து - சொல்ல முடியாத காரணங்களினால் விமானம் ரத்து செய்ய படுகிறது என்று நான் ஹோட்டல் ரூம், டாக்ஸி, மீட்டிங் பிளான் எல்லாம் ஒரே நிமிடத்தில் போய் விட்டது வேறு ஒரு ஏர்லைன்ஸ் புக் செய்தால் இரண்டு மடங்கு விலை வேறு வழி இல்லாமல் அதிக பணம் குடுத்து சென்றேன் cancellation fee ஆக நான் என்ன கூடுதேனோ அது மட்டும் திரும்ப வந்தது கேவலமான ஏர்லைன்ஸ் ஆகா ஏர் இந்தியா மாறி வருகிறது.
எப்பா வேண்டவே வேண்டாம் சும்மா கூப்பிட்டால் கூட வரல கரப்பான் பூச்சு இருக்கும் அதை திங்க பல்லி வரும் பல்லியே பிடிக்க பாம்பு வரும் .
பாதுகாப்பான பயணத்தை கொடுத்தா மக்கள் கண்டிப்பா விமானத்தில் டயணம் செய்வார்கள். Air India பணம் சம்பாதிக்க ticlet price கம்மி பண்ணி மக்கள் உயிரின் மீது விளையாடுகின்றனர். உள்ளூர் விமான பயணத்தை புறக்கணிக்கின்றார்கள் என்று தெரிந்து தான் Air India இந்த கட்டண சலுகையை அறிவித்த்ள்ளது. வெளிநாடு விமான பயணத்திற்கு கட்டாயமாக ஏதோ ஒரு வழியில் பயன்படுத்தி தான் ஆகணும்னு வெளிநாட்டுக்கு போற ticket price கம்மி பண்ணவில்லை.
குறைந்த கட்டணத்தில் விரைந்த பயணம் மேலே செல்ல
உள்நாட்டு பயணம் மட்டுமல்ல.. மேலுலக பயணத்துக்கும் சலுகையாக அறிவித்துள்ளார்கள் போலும்.. முதலில் அனுதினமும் செய்யவேண்டிய பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டாவது கவனியுங்கள். நேற்றுகூட கரப்பான் பூச்சியால் களேபரம் நடந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில். பாதுகாப்பற்ற நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் இயங்குகின்ற வகையில் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் கொடுத்துவிட்டு அழையுங்கள். எனக்கென்னவோ எமனே இப்படி சலுகைகள் கொடுத்து கூப்பிடுவதுபோலவே தெரிகின்றது.
ஆம். சலுகைகள் கொடுத்து சங்கடமும் கொடுக்க வேண்டாம்! பொறுப்புடன் சேவை செய்தாலே போதும்!