வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Safety always First! DGCA should shutdown their operations completely till all issues for Airworthiness is properly checked and fit to fly! Indigo Airlines should not take any price advantage while Air India is under temporary shutdown.
அந்த மாபெரும் விபத்து ஏற்பட்டு, இப்பொழுது குறைபாடுகளை கண்டறிந்து என்ன பிரயோஜனம்? போன உயிர்கள் திரும்பப்போவதில்லை. இனிமேலும் உயிர்கள் போகாமல் இருக்க வொவொரு பயணத்திற்கு முன்பும் விமானங்களை முழுமையாக, முறையாக சோதனை செய்து, எந்த குறைபாடுகளும் இல்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டு விமானங்கள் பயணத்தை தொடங்கவேண்டும்.
இதே டாடா நடத்தும் ஏர் ஆசியா, விஸ்தார ஏர்லைன்ஸ் பற்றி மட்டும் புகார்கள் இல்லை. டாடா செய்த தவறு ஏர் இந்தியாவை அரசிடமிருந்து வாங்கியபோது முழுமையாக களையெடுக்காதது தான். பல திறமையற்ற ஆட்களை காங்கிரஸ் அரசு சிபாரிசில் திணித்து வைத்தது.
இழுத்து மூடிட்டு பொங்க, வேற ஏதாவது ஆக்கபூர்மான வேல இருந்தா பாருங்க
இழுத்து மூடிட்டு பொங்கறதா ... அரசாங்கம் டாடா குழுமத்திடம் ஒப்படைத்து தன்னுடைய இயலாமையிலிருந்து தப்பித்தது ..உலகம் முழுக்கவே விமான சேவை கம்பெனிகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள்..