உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காற்றின் தரம் 303

காற்றின் தரம் 303

தலைநகர் டில்லியில் நான்காவது நாளாக நேற்றும் மிகவும் மோசமான நிலையில் காற்றின் தரக் குறியீடு பதிவாகி இருந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 303 ஆக இருந்தது. இதுவே நேற்று முன் தினம் 343ஆக பதிவாகியிருந்தது.கடந்த 20ம் தேதி 419, 21ம் தேதி 371, 22ம் தேதி 393, 23ம் தேதி 412, 24ம் தேதி 318 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !