மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, குறைந்தபட்ச வெப்பநிலை 8.7 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட மூன்று டிகிரிகள் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 92 சதவீதமாக இருந்தது. பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 166ஆக பதிவாகி இருந்தது. இது, மிதமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
1 hour(s) ago | 4
6 hour(s) ago
6 hour(s) ago