வாசகர்கள் கருத்துகள் ( 28 )
விஷகர்ம திட்டத்திற்கு ஆள் கிடைக்கவில்லைபோலும்
ஆல் பாஸ் பண்ணா ...க்கு கூட ஆட்கள் கிடைக்க மாட்டாங்க. ஒன்பதாவது படிச்சாங்கன்னு பேர் தான் இருக்கும். ஆனால் உங்கள மாதிரி முட்டாளா இந்த மாதிரி தப்பு தப்பாக கருத்து சொல்லிண்டு திரிய வேண்டியது தான்.
இந்தமாதிரியான ஆல் பாஸ் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் 50% சதவிகித ஒன்பதாம் வகுப்பு மாணவர்களால் மூன்றாம் வகுப்பு பாடத்தைக் கூட சரிவர புரிந்துகொள்ளமுடிய வில்லை என்று தெரிகிறது. தரம் முக்கியமில்லையா? இதற்கு யார் பொறுப்பு? ஆசிரியர்களென்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சும்மா இடைநிற்றல், குலக்கல்வி என்று கம்பு சுற்றுவதில் பயனில்லை.
நான் அடிக்கும்.போது இவ்வொரு வருஷமும் தேர்வு நடக்கும். இவனுங்க இப்போ அமெரிக்காவைப் பாத்து சூடு போட்டுக்கிட்டு 5, 8 க்கு தேர்வு கொண்டு வர்ராங்க. அப்புறம் டீ ஸ்டேட் சோரிஸ் நு ஒப்பாரி வெப்பாங்க.
இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும். குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் பெருகும்.
கல்வியில் நாட்டமில்லாப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதில் என்ன பயன்?. காலை மதிய சத்துணவு சாப்பிட மட்டுமா? அதற்கு பதிலாக அவரவருக்கு பிடித்த வேலையை அல்லது கலையைக் கற்றுக் கொண்டு பிழைப்பதில் என்ன தவறு?
மாணவர் எதிர்காலம் பற்றி அக்கறை உள்ள எவரும் ஆல் பாஸ் முறையை ஏற்கமாட்டார்கள்.
வரவேற்கத்தக்க ஒன்று... கல்வியை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டதால் பெற்றோர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாவது படிக்க வைக்கிற சூழல் உருவாகி உள்ளதால் தோல்வியால் இடை நிறுத்தம் என்பது மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது ...திருத்தம் சரியே ...
ஒரே நாளில் ரெண்டு கேவலமான முடிவுகள்.. இது ஒன்னு ... இன்னொன்னு பாப்கார்ன் மீதான GST வரிவிதிப்பு எப்படி ஆட்சி செய்யக்கூடாது என்று கற்றுக்கொடுக்கிறார்கள்
சிட்னியில் பாப்கார்ன் விலை எவ்வளவு? இந்திய பாப்கார்ன் பற்றி கவலைவெண்டாம்
நவீன துக்ளக் ஹா ஹா ஹா. படிப்பு இடைநிறுத்தத்தை குறைக்கப் பார்க்கும் திட்டத்தை கைவிட்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வினோதம் இதுவல்லவே சனாதனம் நாட்டை பின்னோக்கி இழுப்பது எப்படி என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல
இந்து மதத்தில் எது கூறப்பட்டிருந்தாலும் அது மக்களின் நன்மைக்காகவே இருக்கும் மற்ற மதத்தினரை காஃபீர் என்று கூறி அவர்களை அழிக்க சொல்லி அறிவுறுத்தாமல் அரவனைக்க கற்றுக் கொடுப்பது சனாதன தர்மம். குலத்தொழில் மற்றும் சனாதன தர்மம் பற்றி வாய்கிழிய பேசும் போலிப் பெயரில் ஒளிந்திருக்கும் மூர்க்கனே முதலில் உன் மதரசாவில் படிக்கும் பிள்ளைகளுக்கு என்ன சொல்லித் தருகிறார்கள் தெரியுமா? தண்டவாளத்தில் உள்ள பிஷ் பிளேட்டை கழற்றி விட்டு எப்படி ரயிலை கவிழ்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள் இதற்கு பெயர் என்ன? முதலில் இதற்கான உன் பதிலை சொல் பிறகு எங்களின் சனாதனத்தை பற்றி பேசலாம்...
இந்த குலத்தொழில், சனாதனம் இத விட்டா வேற எதுவுமே தெரியாதா? இந்து மதத்தில் நெறைய பேர் கலப்பு திருமணம் செஞ்சுகிட்டு இருக்காங்க. இதுல குலத்தொழில் எப்படி கண்டுபிடிப்பீங்க. மற்ற மதத்தவர்கள் கலப்பு திருமணம் செய்தாலும் அவர்கள், தங்கள் மதத்திற்கே மாற்றி விடுகிறார்கள். அவர்கள் தான் பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்காதது, இன்னும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்வது, மதத்துக்கு ஒரு சட்டம் இருப்பது இப்படி நாட்டை பின்னோக்கி இழுப்பது உங்களை போன்ற கூட்டத்தினால் தான் ...
வேலன் ஐயங்கார் போலிப்பெயர் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டு பதிவு இடவும்
வரவேற்க வேண்டிய விஷயம்... ஆனா விடியல் அரசு இதை செயல்படுத்தாது காரணம் பசங்க படிச்சுட்டாங்கன்னா நம்ம வியாபாரம் பாதிக்கும். ஆல் பாஸ்னா வெட்டியா ஊற சுத்தலாம் நம்ம வியாபாரம் கொடிகட்டி பறக்கும் .. இதை 2009 ல மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த செயல் மாணவர்களின் கல்வியில் விளையாடி விட்டது. பிஜேபி வந்த உடனே செஞ்சிருக்கணும்
இலவசமாக கல்வி குடுக்கலாம், சோறு போடலாம் ஆனால் படிப்பது அவசியம் என்று குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். படிக்கவில்லை என்றால், தேர்வில் தோல்வி என்றால் மேலே போக முடியாது என்று சொல்லி கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலான மக்கள் உணவுக்காகவும், பொழுது போக்குகாகவும் மட்டுமே பள்ளி செல்கின்றனர். இதில் மாற்றம் அவசியம்
மேலும் செய்திகள்
தமிழக பள்ளிகளில் 'ஆல் பாஸ்' நடைமுறையே தொடரும்!
23-Dec-2024