வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர் தமிழகம் கேரளா மேற்கு வங்காள மாநில எதிர்க்கட்சிகள் பற்றி தானே சொல்கிறார்?
புதுடில்லி: இந்திய மக்களை நம்பாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சட்டவிரோத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nbitx214&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியின் தியாகராஜ ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ராகுல் பாபா சட்டவிரோத வாக்காளர்களை காப்பாற்றும் பயணத்தை தொடங்கியுள்ளார். இவர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். இந்திய மக்களை நம்பாத இவர்கள், சட்டவிரோத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் தீவிர திருத்தம் செய்யும் பணியை பாஜ ஆதரிக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.மேலும், பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்து, எல்லைகளைப் பாதுகாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இவர் தமிழகம் கேரளா மேற்கு வங்காள மாநில எதிர்க்கட்சிகள் பற்றி தானே சொல்கிறார்?