உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியாவிற்கு அமிதாப் வாழ்த்து

சோனியாவிற்கு அமிதாப் வாழ்த்து

புதுடில்லி : அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா விரைவில் குணமடைய, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிதாப் நடிப்பில் விரைவில் வர இருக்கும் ஆராக்ஷான் படத்தின் அறிமுக விழா டில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமிதாப், சோனியா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ