வாசகர்கள் கருத்துகள் ( 28 )
புத்திசாலியான பகுத்தறிவுள்ள பொறுப்பட்ட தேச அபிமான பேச்சு .இவரிடம் சுடாலின் பாடம் கற்க வேண்டும்
well said Sir. But we Tamils in the name of Tamil are easily mislead by politicians and from 1960 we lost our mind and for Tamil we lost our life at pseduo Tamil promotors who all are mostly telugu speaking people,so they called themselves as dravidians and pushed us to a ditch, from where we coulnt come out. In the process we discarded our noble leader Kamarajar and now become orphans among corrupted politicians/officers and party men.
இங்கு உள்ள மூலையற்ற அரசியல் வியாபாரிகளுக்கு இது புரியாது, திராவிட கும்பல்கள் தமிழக மக்களின் சிந்தனை தரத்தையும் கெடுத்து விட்டனர். அறிவுளவர்கள் யோசிப்பார்கள். ஆந்திரா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழகத்தில் திராவிட தரிதிரம் கூடிய விரைவில் ஒழிய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.
அப்படி போடு அருவாளை. வெச்சார்யா ஆப்பு நம்ம திராவிடியா ஆட்களுக்கு
இந்தியாவில் ஹைடெக் CM என்று பல ஆண்டுகளுக்கு முன்பே புகழப்பட்டவர் நாயுடு. ஐயா நாயுடு அவர்களே நாங்கள் ரொம்ப நாளாகவே ஒரு கூ முட்டை கூட்டத்துகிட்ட மாட்டிகிட்டு, 1967, 1966 என்று பின்ணோக்கி போய்கிட்டு இருக்கோம். இப்பத்தான் அண்ணாமலைன்னு ஒருத்தர் வந்து இந்த கூ முட்டை கூட்டத்திற்கு தினந்தோறும் ஒவ்வொரு அடியையும் இடி மாதிரி கொடுக்கிறார். விறைவில் நாங்களும் உங்கள் மாநிலத்தவர் போல பல மொழிகள் கற்க போகிறோம்.
இது தான் பயம் ..ஒரு தடவை பிஜேபியை எதிர்த்து ஆட்சி இழந்து ரொம்ப கஷ்ட்ட பட்டார் ..இப்போ தடுமாடுகிறார் ..முன்னாள் உச்சமன்ற நீதிபதி ரமணன் சொல்கிறார் .தெலுங்கர்கள் தமிழர்களை பார்த்து மொழி பற்றை கற்றுக்கொள்ளுங்கள் என்று..அனாலா நாயுடுவோ பிஜேபிக்கு ஜால்ரா அடிக்கிறார் ..ஏனென்றால் இவர்..........
நீதிபதி மொழி வெறியனாக இருக்கிறார் கேவலம் ஆனால் அரசியல்வாதி தேசநலனில் பேசுகிறார்
He’s a good chief minister open mind.good speech for next Generation
போலி மொழி அரசியல்வாதிகளை செருப்பால் அடித்த மாதிரி ஆந்திரா முதல்வர் கருத்து இருக்கின்றது. நன்றி
இந்த அறிவுரையைஉங்க கூட்டணி கட்சிக்குசொல்லலாமே.....உங்கள் துணை முதல்வர் ஏன்தமிழர்களை சாடுகிறார்.தமிழரும், தெலுங்கரும் ஒற்றுமையாக வாழ்வது உங்களுக்கு பிடிக்காதா?
திராவிட மாடல்னு சொல்லுங்க ..தெலுங்கன் ஆட்சி நடத்தினா திராவிட மாடலா தான் இருக்கும்
இரு மொழி கொள்கையிலேயே, இங்கு ஆங்கிலம் திறமையாக கற்பிக்கப்படுவது இல்லை. சொல் அறிவு, தொழில்நுட்ப அறிவு இரண்டும் இருந்தும் ஆங்கில உரையாடல் மொழி பெயர்ப்பு அறிவு இல்லாமல் நமது இளைஞர்கள் பின் தங்கி தான் இருக்கிறார்கள். மொழி பெயர்ப்பு திறன் இல்லாததால், திறமை இருந்தும் சபைகளில் கூனி குறுகி தான் நமது இளைஞர்கள் நிற்கின்றனர். திறமையை விட உரையாடல், மொழி பெயர்ப்பு அங்கு பெரிதாக பார்க்கப் படுகிறது. பிரதமர் உலக மொழி ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாக பேசுவாரா? திறமைக்கு மட்டுமே மதிப்பளித்து. இன்டர்வீயூகள் மொழி பெயர்ப்பாளரோடு நடைபெறுகிறதோ, அன்று நாம் அனைத்து மொழிகளையும் கற்று கொள்வோம்.