உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்: தனியாருக்கு வழங்க முடிவு

புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்: தனியாருக்கு வழங்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் டெண்டர் மூலம் தனியாருக்கு மதுபான கடைகள் உரிமம் வழங்க வகையில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில அரசு இன்று ( செப்.,18) வெளியிட்டது. வரும் அக்.01-ம் முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.ஆந்திராவில் முந்தைய ஓய்.எஸ்.ஆர்.,காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி , ஆட்சியில் புதிய கலால் சட்டத் திருத்தத் தின் படி ஆந்திரா முழுவதும் மதுக் கடைகளை அரசே நிர்வகித்து வந்தது.இந்நிலையில் ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து புதிய மதுபான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது வரும் அக்.01-ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாதுபான கொள்கையின்படி டெண்டர் மூலம் மாநிலம் முழுதும் உள்ள 3,746 மதுபான கடைகள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.Martin Manoj
செப் 20, 2024 13:15

கூட்டணி கட்ச்சி தலைவர்களுக்கு விசேஷமாக கையில் ஊற்றி கொடுக்கப்படும் நக்கி கொள்ளவும்.


Kanns
செப் 19, 2024 09:45

Jacpot Loots for TDP PartMen by TDP Family Ruler


பாமரன்
செப் 19, 2024 09:40

....புதிய மாதுபான கொள்கையின்படி ... அட இந்த கொள்கை நல்லாயிருக்கே ...


Raj
செப் 19, 2024 05:03

ஆந்திராவுக்கு பிடித்தது சனி.


அப்பாவி
செப் 19, 2024 01:04

இனிமே சரக்கடிக்க ஆந்திரா போய்ற வேண்டியதுதான். நல்ல சரக்கா கிடைக்கும்.


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 19, 2024 00:55

கட்சி நிர்வாகிகள் என்ஜோய்


rama adhavan
செப் 19, 2024 00:27

ஐயோ இது திராவிட மாடலுக்கு நேர் எதிர் மாடல் ஆச்சே ???


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 19, 2024 06:50

பின்ன கூட்டணி ஆச்சே அது தான் சாராயம் தனியார் மயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை