உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு; தோஷம் போக்க திருப்பதியில் சாந்தி ஹோமம்

லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு; தோஷம் போக்க திருப்பதியில் சாந்தி ஹோமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரத்தை தொடர்ந்து கோவிலில் சாந்தி ஹோமம் நடந்தது. திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8x33lgw1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லட்டு விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்ளிட்டோருடன் முதல்வர் சந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.இதன் முடிவில் இன்று(செப்.,23) முதல் 3 நாட்கள் சாந்தி யாகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சாந்தி ஹோமம்

இன்று காலை திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் சாந்தி ஹோமம் காலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம் நடக்கிறது. மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவில் மடைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தூய்மை செய்யப்பட்டன.

வேண்டுகோள்

லட்டில் விலங்கு விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், இன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி மந்திரம் படித்து வழிபட வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Velan Iyengaar
செப் 23, 2024 21:33

தென்கலை என்றால் கொஞ்சம் திராவிட நிறம் ... வடகலை என்றால் அப்படியே ஆரிய நிறம் ... அது தானே ரெண்டு பிரிவுக்கும் மூல காரணம் ?? ஹி ஹி .. எப்படி அப்படி ஒரு பழுப்பு நிறம் ஒரு கும்பலுக்கு வந்தது ??? ஹி ஹி ஹி ... இதை தனியா சொல்ல வேணுமா ??? ரூட்டு மாறி கோல் போட்டு ஒரு புது பிரிவு வந்தது அம்புட்டு தான் ......


அப்பாவி
செப் 23, 2024 17:12

எல்லாத்துக்கும் ஒரு சாந்தி பரிகாரம் வெச்சிருப்பீங்களே.. இந்து அல்லாத ஒருத்தர் அதிகாரியா வந்து போன இடங்களை சாணி போட்டு கழுவினீங்களா?


Velan Iyengaar
செப் 23, 2024 17:01

இந்த ஹோமம் வடகலை செய்வார்களா ?? இல்லை தென்கலை செய்வார்களா ???


ஆரூர் ரங்
செப் 23, 2024 18:13

போய் பாரு. இரு பிரிவினரும் அங்கு ஒன்றாகப் இறைப்பணி செய்கின்றனர்.


Dharmavaan
செப் 23, 2024 18:15

திமுக கைக்கூலிக்கு ஏன் இந்த கவலை


Velan Iyengaar
செப் 23, 2024 21:25

மாட்டினாயா ....இரு பிரிவுமா .... எதுக்கு இரு பிரிவு?? ரெண்டுத்துக்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு ?? எதுக்கு அந்த வேறுபாடு ?? அந்த வேறுபாடு வைஷ்னவ மதத்துக்கு என்ன நன்மை செய்துள்ளது ??? இல்லை என்ன தீங்கு செய்துள்ளது ?? ரெண்டும் குடுமிப்பிடி சண்டை செய்து என்ன சாதிக்குது ??? சமூகத்துக்கு ரெண்டும் என்ன சொல்லுது ?? சமூகத்துக்கு ரெண்டும் என்ன கைங்கரியம் செய்யுது ?? அதனால் சமூகத்துக்கு என்ன நன்மை ?? இவனுங்களால நாட்டுக்கு என்ன நன்மை ?? இல்லை தீமை ??? திண்மை இருந்தா இதை பிரசுரி .....இந்த ரெண்டு பிரிவு இருப்பதால கடவுள் என்ன சொல்லல வர்றாரு ?? யாரு இப்படி ரெண்டு பிரிவு பிரிச்சாங்க ?? எதுக்கு பிரிச்சாங்க ??? வெள்ளை தோல் ... சோரம் போய் .. எதாவது மட்ட இவனுங்க பார்வையில் கருப்பு தோலோட உறவு வெச்சிகிட்டதால உருவான கலப்பின தோல் தானே இந்த பிரிவுக்கு காரணம் ??? வெட்கம் கேட்ட ஜென்மங்கள் ரெண்டும் .... கேடுகெட்ட தீமை ....சமூகத்துக்கு .....


Velan Iyengaar
செப் 23, 2024 21:29

யு நாமத்துக்கு ஒரு பேஸ் போட்டு ஒரு குட்டி காலு வெச்சா ... இன்னொரு பிரிவா ?? அந்த பிரிவு சமூகத்துக்கு என்ன நன்மை செய்யுது ??? தோல் கலரு தானே ?? எவனோ ஒருவன் .. இல்லை எவர்களோ பல பேர் திமிர அடக்கமுடியாம கருப்பு தோலோட உறவு வெச்சிகிட்ட பாவத்துக்கு ரெண்டு பிரிவா ??? ஹா ஹா ஹா .. இத பெருமாள் ஏத்துக்குவாரா ?? பெருமாள் அப்படி எதாவது செய்ய சொன்னாரா ??? மொத்தத்துல ரெண்டுமே அசிங்கம் பிடிச்சதுங்க


J.Isaac
செப் 23, 2024 16:46

நெய், லட்டில் உபயோகிப்பார்களா ?


S BASKAR
செப் 23, 2024 14:47

முதலில் உங்களை புனிதப் படுத்துனீங்களா


Ram pollachi
செப் 23, 2024 12:24

கோவிந்தா


Sankare Eswar
செப் 23, 2024 12:20

அபிஸ்த்துகளா


Sankare Eswar
செப் 23, 2024 12:19

வெறும் சாந்தியா?


Sakthi,sivagangai
செப் 23, 2024 13:07

உன் பக்கத்து வீட்டுக் காரன்கிட்ட கேட்டா தெரியும்.


Velan Iyengaar
செப் 23, 2024 21:41

சங்கர ஈஸ்வர் சும்மா நச்சுன்னு கேட்டுட்டார் ...நமக்கு ஒரே புளங்காகிதம் தான்


karthikeyan
செப் 23, 2024 11:14

மனிதன் உருவாக்கிய சிலைவடிவிற்கு, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தீங்கிற்கு, மனிதனால் தோஷங்கழிக்கும் ஷாந்தி ஹோமம்? ஏமாற ஒரு கூட்டம், ஏமாற்ற ஒரு பெரிய ஓட்டம் கடவுளின் பெயரில். எல்லாம் ஏழுமலையானுக்கே வெளிச்சம்...


ram
செப் 23, 2024 12:10

உண்மையான பேரில் கருத்து போடலாமே எதற்கு பயம்,


RAMKUMAR
செப் 23, 2024 12:41

அது மாதுரி பிருஞ்சுக்கோங்க சாய் ... அதுனா ஓகே எடுனா ஓகே இல்லையா சார் ...ப்ளீஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை