மேலும் செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -3
1 hour(s) ago
புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை, மேலும் 6 கிலோ குறைந்துள்ளதாக அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உண்ணாவிரதம் மேலும் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
1 hour(s) ago