உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே மாதத்தில் 5 முறை... கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழ்க்க சதி... ரயில் பயணிகள் ஷாக்!

ஒரே மாதத்தில் 5 முறை... கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழ்க்க சதி... ரயில் பயணிகள் ஷாக்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பதின்டா : பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி திட்டம் போட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் பதின்டா - டில்லி ரயிலேவே தண்டவாளத்தில் 9 நீண்ட கம்பிகளைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்த சமயம் அந்த வழியாக ரயில் வந்த போது, அதனை இயக்கி வந்த லோகோ பைலட், தண்டவாளத்தில் கம்பிகளை இருப்பதை கண்டு சுதாரித்து, ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர், தண்டவாளத்தில் கம்பிகளை போட்டது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தண்டவாளங்களில் சிலிண்டர், டெட்டனேட்டர்களை வைத்து ரயில்களை கவிழ்க்க மர்ம நபர்கள் தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 முறை ரயில்களை கவிழ்க்க சதி நடந்திருப்பது ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
செப் 23, 2024 14:14

மர்ம நபர்கள் இப்படியே செய்து கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் லோக்கல் நபர்கள் பொங்கியெழுதாள் என்னாகும்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2024 13:05

மர்ம நபர்களா ??


nagendhiran
செப் 23, 2024 12:59

யாரு தங்கம் கடத்தும் கூட்டம்? கல் எறியும் கூட்டம்? அவளா கூட்டம்? சீன மிச்சங்கள்? பாக்கி எச்சங்கள்? கருப்பு எச்சைகள்தான் இருக்கும்? வேற யாரு?


nagendhiran
செப் 23, 2024 12:56

எப்படி அப்படி தண்டித்தால்? அராஜக அரசுனு சொல்லி அரசியல் செய்யலாம்ல?


S Bala
செப் 23, 2024 12:47

இந்திரா இருந்தபோது எதிர்க்கட்சியாக நாட்டுப்பற்று மிக்க பாஜக எதிர்க்கட்சி. எனவே ரயில் கவிழ்ப்பு சதி நடக்கவில்லை. இப்போது இந்திராவின் கட்சி தேச துரோக எதிர்க்கட்சி. அதனால் நடக்கிறது.


Ramesh Sundram
செப் 23, 2024 12:11

இந்நேரம் இந்திரா காந்தி போன்ற ஒரு இரும்பு பிரதமர் இருந்து இருந்தால் ஒரு 100 பேர் எலும்பை ஒடித்து இருப்பார்கள் ஆனால் நாம் ஒரு முதுகு எலும்பு இல்லாத உள்துறை அமைச்சர் மற்றும் மந்திரிகளை வைத்து கொண்டு இருக்கிறோம் என்ன செய்ய நமது தலையெழுத்து அப்பிடி


nagendhiran
செப் 23, 2024 13:00

ஏன்டா மாநில அரசு .... இருக்கு?


SRISIBI A
செப் 23, 2024 12:01

கொரானா பரப்பிய மர்ம கும்பல் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கி தந்து தண்டவாளத்தில் இடையூறு செய்யும் பெரும்பான்மை மக்கள் மீது கொலை செய்யும் கழிசடைகள் நாட்டுப்பற்று அற்ற இழி பிறப்பு


kannan
செப் 23, 2024 11:24

குற்றம் செய்தவர்களை பிடித்தால் சரியான தண்டனை இருக்கா ?


sridhar
செப் 23, 2024 10:35

இன்னமும் தவங்கட்டையை பிடித்து கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டாம் , பின்னி எடுங்க அதுங்களை .


புதிய வீடியோ