உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை அவமானப்படுத்தினார் அனுராக் தாக்கூர்: ராகுல் குற்றச்சாட்டு

என்னை அவமானப்படுத்தினார் அனுராக் தாக்கூர்: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆதிவாசிகள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை எழுப்பியதற்காக பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர், என்னை அவமானப்படுத்துகிறார் என காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார்.பார்லிமென்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் பேசுகையில், ''சாதி பற்றி தெரியாத ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை'' என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: ஆதிவாசிகள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Subash BV
ஜூலை 31, 2024 18:54

NOTHING WRONG. ONE GRANDPA IS PUNDIT ANOTHER KHAN. WHERE HE BELONG TO. PUT THE BHARATH FIRST.


Dharmaboopathy Arumugham
ஜூலை 31, 2024 16:49

ராகுல் காந்தி முதலில் தான் பேசுவதை நினைத்து பார்க்க வேண்டும்.பாராளுமன்றம் ஏதோ பொதுக் கூட்டம் போன்று ராகுல் பேசுகிறார்.கண்ணடிக்கிறார்.ஊழையிடுகிறார்.பிரதமரை மிகவும் கேலியாக பேசுகிறார்.அதுமட்டுமல்ல.அவரது நடை உடை அனைத்தும் விளையாட்டு பையன் போன்றும் அவருடைய பார்வை ரவுடிகள் போன்றும் வெளிப்படுத்துகிறார்.அவர் எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்து பிளேபாய் ஆக தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.நிறைய ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள்.நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ள கார்ப்பரேட் நிறுவனக்கள் தனது கட்சிக்கு நன்கொடை தருவதில்லை என்கிற ஒரே காரணத்திற்க்காக அவர்களை தொடர்ச்சியாக குற்றவாளி போன்று அவமானப்படுத்துவது ஏற்புடையதல்ல. இம்முறை ஏ1,ஏ2 என்று குறிப்பிட்டு உள்ளார். இஅவர் நாக்கை அடக்கி கொள்ள வேண்டும்.அதுதான் இவருக்கு நல்லது.இல்லையென்றால் இது போன்ற அவமானங்களை அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும்


K V Ramadoss
ஜூலை 31, 2024 12:51

அவர் அழகாக ஆதாரத்துடன்தான் பேசினார். இவர் மோதியைப்பற்றி அவதூறாக அடிக்கடி பேசுவதில் இது ஒன்றுமேயில்லை. அவர்கள் அழகாக ஆதாரத்துடன் பேசுவதுபோல் இவரால் முடியவில்லையே ௭ன்கிற ஆதங்கம்தான் தெரிகிறது.


evanitha van
ஜூலை 31, 2024 09:06

ஊழலில் ஊறித் திளைத்து ருசி கண்ட திருட்டு பூனைகள் இப்போது வாய்ப்பு தேடி தவிக்கின்றன


Rathinasabapathi Ramasamy
ஜூலை 31, 2024 10:11

ஆமாம் 175000000000 கோடி ஊழல் இல்லை அதற்கும் மேல் கொள்ளை, பகல் கொள்ளை.


Ethiraj
ஜூலை 31, 2024 08:48

It is a professional hazard. You want to become PM of country get some brickbats you will know reality


Nandakumar Naidu.
ஜூலை 31, 2024 08:44

நீ எத்தனை முறை பிரதமரை அவமானப்படுத்தியுள்ளாய் பப்பு. உன்னை அப்படி அவமானப்படுத்தியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.


Manivannan
ஜூலை 31, 2024 07:50

தவறாக தெரிந்தாலும் ... இந்த .... எதிர்கட்சி தலைவர் 140 கோடி மக்களுக்கும் என்ற சிந்தனை இல்லாத..


R.Varadarajan
ஜூலை 31, 2024 06:11

நீ மற்றவர்களை கிள்ளுக்கீரையாகவல்லவோ நினைக்கிராய்


KARTHIKEYAN V SEEKARAJAPURAM
ஜூலை 31, 2024 04:22

ராகுல் பேசியது இதுதான் உண்மையான அரசியல். எல்லாரும் திக்குமுக்காடவைக்கிறது


Vijay D Ratnam
ஜூலை 30, 2024 23:57

அடேங்கப்பா இதுவரைக்கும் இவரு அவமானப்படவே இல்லையாம். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் சாக்கடையில் ஊறித்திளைத்த ராகுல் நம்ம ஸ்டாலின் போலவே ஒரு கடைந்தெடுத்த படிப்பறிவில்லாத தத்தி, தற்குறி. பாராளுமன்றத்தில் வாய்க்கு வந்தததை பினாத்துகிறார். கேள்வி கேட்டுவிட்டு அதற்கான பதிலை கேட்காமல் ஓடி ஒளிவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சென்ற ஆட்சி காலத்தில் ரஃபேல் ரஃபேல் என்று டிராமா போட்டார், எடுபடவில்லை சுப்ரீம்கோர்ட் அழைத்து செருப்பால் அடிக்காத குறையாக வார்ன் செய்தவுடன் அப்படியே விட்டுவிட்டு அப்பீட் ஆனார். நேஷனல் ஹெரால்ட் வழக்குல ஆட்டயப்போட்ட இவுங்கம்மாலயும் இவரையும் தூக்கி உள்ளே போடாமல் வெளியே விட்டு வைத்திருப்பது அரசின் தவறு.


sureshpramanathan
ஜூலை 31, 2024 06:14

Fantastic comment Time for Rahul and Sonia to go to jail


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ