உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.பி.எம்.சி., அலுவலகம் எரிப்பு

ஏ.பி.எம்.சி., அலுவலகம் எரிப்பு

ஹாவேரி ஹனகல் மிளகாய் விளைச்சலுக்கு பெயர் போன பகுதியாகும். கடந்த மார்ச் மாதம் மிளகாய் விலை குறைந்து போனது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஹனகல்லில் உள்ள ஏ.பி.எம்.சி., அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அரசு வாகனங்களும் தீக்கிரையாகின. அலுவலகத்திற்குள் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. போலீசார் நடத்திய தடியடியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம்அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி