மன்னிப்பு கேள்!
பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கை:சஞ்சய் சிங் தன் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தோல்வியடையும் என்ற விரக்தியில் அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.