வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒருத்தர் மட்டும் நாற்காலில பிசின் போட்டு ஒட்டிக்கிட்டிருக்காரு.
of course , Tamils love dummy persons not someone who are educated . Just look at many of our politicians who did not cross the school and they teach what to study
தயவுசெய்து எந்த காரணத்தைக் கொண்டும் தமிழக கவர்னரை மட்டும் மாற்றி விட வேண்டாம்... அடுத்த வருடம் தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரையில் தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த மிஸ்டர் ரவி அவர்களே தொடரட்டும்... அவர் தொடரத் தொடர தமிழகத்தில் பாஜக ஓட்டுக்கள் குறைந்து கொண்டே வருகிறது... ஒரு கவர்னராக இருந்து கொண்டு எப்படி ஒரு அரசியல் கட்சியின் ஓட்டுக்கு வேட்டு வைக்கிறார் என மக்கள் அனைவரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்... என்னே திறமை... என்னே திறமை... வாவ்...
சே என்னடா உலகம் இது மனசாட்சியை வித்துட்டு ப்ரீயா கிடைக்குதுன்னு 200/பிரியாணி/குவாட்டருக்கு எவ்வளவு கூவ வேண்டியிருக்கு?
அய்யோ பாவம் ஆளுநர் ஆர் என் ரவி நிச்சயம் தொடர்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். மற்றபடி, தத்திகளின் பரம்பரைக் கொத்தடிமைகள் மீண்டும் ஒரு 2011 தேர்தல் முடிவுகள் நிகழப் போவதைக் கண்டு கதறுவதற்கு தற்போதே பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்
A wishful guess...