உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம்

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம்

புதுடில்லி:பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதியாக, ரமேஷ் குமாரியை நியமித்து, சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அனுமதி வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் விக்ரம்நாத் ஆகியோரை கொண்ட கொலீஜியம், நேற்று இதற்கான அனுமதியை வழங்கியதாக, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ரமேஷ்குமாரியை நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ