உள்ளூர் செய்திகள்

நியமனம்

கடலுார் : அ.ம.மு.க.,வில் ஜெ., பேரவை துணைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.ம.மு.க., கடலுார் நகர செயலாளராக பொறுப்பு வகித்த ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் ஜெ., பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் நியமித்துள்ளார். இவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை