உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனு பாக்கருக்கு பாராட்டு விழா

மனு பாக்கருக்கு பாராட்டு விழா

புதுடில்லி : ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு மெடல்களை வென்ற முதல் வீராங்கனை மனு பாக்கருக்கு லேடி ஸ்ரீராம் கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அவரை சூழ்ந்து கொண்டு மாணவியர் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !