வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Tamilan
செப் 08, 2025 20:59
முப்படைகளும் வியாபார அரசின் விளம்பரப்பலகையாகிவிட்டது
கோல்கட்டா: படைத்தளபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை, கோல்கட்டாவில் வரும் செப்டம்பர் 15ம் தேதி பிரதமர் மோடி, தொடங்கி வைக்கிறார்.செப்டம்பர் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டின் கருப்பொருளாக எதிர்கால மாற்றம், சீர்திருத்தங்கள் மற்றும் தயார் நிலை ஆகியவை இருக்கும்.இந்த மாநாட்டில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை அதிகாரிகள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிறதுறை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்வர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்படைகளும் வியாபார அரசின் விளம்பரப்பலகையாகிவிட்டது