வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அத்தனை ஊழியர்களும் சேர்ந்து அவனை தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும். தனியா சொகுசு விமானத்தில் போக வேண்டியதுதானே.. இல்லே அப்பாச்சி ஹெலிகாப்டர் இருக்குமே.
இங்கே கல்வீசித் தாக்கியவருக்கு மந்திரி பதவி. மனு கொடுக்க வந்த பெண்ணை அடித்தவர் மந்திரி. மக்களை ஒசி ன்னு கிண்டலடித்தவர் மந்திரி. ஆக முக்கிய தகுதியே அடிதடி வசவு
ஏன் கைது செய்யப்படவில்லை யாரா இருந்தாலும் விமான நிலையத்தில் சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுத்தால்தான் பயம் இருக்கும்
What ever be the reason, manhandling the spicejet stop is highly deplorable. His behavior is damaging the discipline image of the armed forces. Indian army and airport authority must conduct an impartial enquiry and must take appropriate actions against the persons concerned
All animals are equal, army animals are more equal.
முதுகு எலும்பை உடைக்க வேண்டும்
ராணுவத்தில் இருந்தா கொம்பா முளைத்து இருக்கு. பொறுக்கிப்பயலா இருப்பானோ. சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தனியார் நிறுவன ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கி இருக்கான். ஒருத்தர் முதுகெலும்பு உடைந்து இருக்கிறது, இன்னொருவருக்கு தாடை உடைந்து இருக்கிறது. ரவுடிப்பயலா இருப்பானோ. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க படவேண்டும். விமானத்தின் அடிப்பகுதியில் கார்கோ ஹோல்டு பகுதிக்கு கொண்டு போய் அவன் முட்டியை உடைத்து இருக்க வேண்டும். உலகம் முழுக்க விமான பயணத்தில் கேபின் பை என்பது 7 கிலோ மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தாளு 32 கிலோ எடுத்துட்டு போனால் எப்படி அனுமதிப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். அந்தாள் ராணுவத்துக்கு அன்ஃபிட். பத்து ஆண்டுகள் ஜெயிலில் தூக்கி போடவேண்டும்.
இந்த மாதிரி தாக்குதல்கள் காவலர்கள் நிறையவே செய்வர் ஏனென்றால் இவர்களுக்கு CCTV எங்குள்ளது எங்கில்லை என்பதை நன்கறிவர். பின்பு துரத்தினோம் அவங்களே விழுந்து எலும்பை முறிச்சிக்கிட்டாங்க என்பர்.
அதிகாரி மப்பில் இருந்திருப்பார் ..சிப்பாய்கள் தான் மன அழுத்தத்தில் இருப்பார்கள்
ராணுவ வீரர்களின் உடமைகளை எடுத்து செல்ல என்ன கண்டிப்பு வேண்டியிருக்கு...... தேசத்திற்காக உயிரை கொடுப்பவர்களின் உயிரை எடுப்பதுதான் திராவிட கொள்கை...... தயாளன் மூக்கு சிவந்திருக்குமே