உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.யில் ஆஷா சிவிங்கிப்புலி 3 குட்டிகளை ஈன்றது

ம.பி.யில் ஆஷா சிவிங்கிப்புலி 3 குட்டிகளை ஈன்றது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷியோபுர்: மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய பூங்காவில் ஆஷா பெண் சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள் உட்பட எட்டு சிவிங்கிப்புலிகளை, ம.பி., மாநிலம் ஷியோபுர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், கடந்த ஆண்டு செப்., 17ல், பிரதமர் மோடி திறந்து விட்டார். இந்நிலையில் ஆஷா என்ற பெண்சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதன் புகைபடங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி