உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய அசாம் எம்.எல்.ஏ., கைது

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய அசாம் எம்.எல்.ஏ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் சம்பவத்துக்கு மத்திய அரசின் சதி தான் காரணம் என்று கூறிய, அசாம் எம்.எல்.ஏ., தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1y3n33kb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, அசாமை சேர்ந்த ஏ.ஐ.டி.யு.எப்., கட்சி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் என்பவர் பேசிய வீடியோ வெளியானது. அதில் அதில் தாக்குதல் சம்பவம் மத்திய அரசின் சதி என்று கூறி இருந்தார்.இதை மிகவும் மோசமான தேச துரோக செயல் என்று கருதிய அசாம் அரசு அவரை கைது செய்துள்ளது. அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக, மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

sundarsvpr
ஏப் 27, 2025 19:39

அசாம் எம் எல் ஏ கைது முக்கிய செய்தி இல்லை. இதுபோல் செய்திகள் வரும். காரணம் சட்டம் கடமையை செய்யும் என்று கூறி நடவடிக்கையை தாமதம் செய்யக்கூடாது. தண்டனை மக்கள் மத்தியில் பொதுஇடத்தில் வழங்கவேண்டும் காரி துப்புதல் என்பதும் தண்டனைதான். அதுதான் தினம் தினம் மரண தண்டனை.


N.Raveendran Onthiriyar
ஏப் 26, 2025 00:44

இவன் முகத்தில் காரை உமிழுங்கள்


N.Raveendran Onthiriyar
ஏப் 26, 2025 00:42

இவனை தூக்கில் இடவும்


N.Raveendran Onthiriyar
ஏப் 26, 2025 00:41

இவனை முச்சந்தியில் தூக்கிலிடவும்


RAJ
ஏப் 25, 2025 23:43

இவனை கல்லால் அடித்து கொல்லவேண்டும்


canchi ravi
ஏப் 25, 2025 10:56

ஆயுள் கைதியாக்குங்கள் இவனை. ஒரு பக்கம் நாடு முழுவதும் சோகத்தில் இருக்கும்போது மத்தியாஅரசு சதியாம்


தமிழ்வேள்
ஏப் 25, 2025 08:08

தமிழக போலீஸ் ஸ்டைலை விட கொஞ்சம் அதிகமாக இரண்டு கைகள் கால்கள் ஆகியவற்றில் மாவுக்கட்டு போட இறைச்சி வகைகளை மட்டுமே கொடுக்க வேண்டும்..தின்ன மறுத்தால் பல்லை உடைத்து வாயின் உள்ளே கம்பியை வைத்து நுந்தி தள்ளலாம்.. காதுகளில் மிக அதிகம் ஓசையோடு ஸ்பீக்கர் வைத்து காட்டுத்தனமாக சப்தம் கிளம்பலாம்.. மிகவும் அதிகம் ஒளி வெப்பம் உள்ள லைட்களை இவன் செல்லில் போட்டு தூங்க விடாமல் ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து வைத்து இருந்தால் இவனுக்கு பைத்தியம் பிடிக்கும்...


Gopal
ஏப் 25, 2025 07:54

இந்த கயவனை பாக்கிஸ்தான் அனுப்பி வைக்கணும் அல்லது என்கவுண்டர் பண்ணி விட வேண்டும். இவனுக்கு சிறையில் செலவழிக்கும் பணம் விரயம்தான்


மீனவ நண்பன்
ஏப் 25, 2025 04:59

உப்புமாவும் கீரை வடையும் மட்டும் தின்ன கொடுக்கணும் ..பிரியாணி வேண்டாம் ...


M Ramachandran
ஏப் 25, 2025 03:44

இவன் தைரியாமாக சொல்லி விட்டான். ஆனால் சொல்ல முடியாமால் ஒன்று அழுது கொண்டே சிரிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை