உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லெபனான் மீது தாக்குதல்: நெதன்யாகுவிடம் மோடி தொலைப்பேசியில் ஆலோசனை

லெபனான் மீது தாக்குதல்: நெதன்யாகுவிடம் மோடி தொலைப்பேசியில் ஆலோசனை

புதுடில்லி: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலை பேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த உரையாடலின் போது மேற்காசியாவின் தற்போதைய நிலை குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர். அப்போது உலகில் பயங்கரவாதத்திற்கு என்றுமே இடமில்லை, மேற்காசியாவில் அமைதி, மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவு தரும். லெபனானில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பன குறித்து பிரதமர் மோடி , நெத்தன்யாகுவிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SADHIK ADAM
அக் 02, 2024 10:10

ஹி ஹி ஹி ஹி


SP
அக் 01, 2024 10:22

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கவேண்டும்


kulandai kannan
செப் 30, 2024 23:14

ஒரு வேளை நம்மூர் சீமான், வைகோவெல்லாம் லெபனானில் பிறந்திருந்தால். ...!!??


வெண்ணையன்
செப் 30, 2024 22:39

நீ விரட்டி விரட்டி வெளுத்து வாங்கு தல….மோடி என்ன சொல்றது…உள்ளூர் தீவிரபேய்களிடம் மென்மையான அணுகுமுறை கொண்டவர் மோடி வேஸ்ட்


அர்ஜுன்
செப் 30, 2024 22:25

சேதாரம் ரொம்ப அதிகமாயிடக் கூடாது. இது போருக்கான நேரமில்லை.


ராமகிருஷ்ணன்
செப் 30, 2024 21:54

மிச்ச சொச்ச மூர்க்கன்களை போட்டு தள்ளிடுங்க, வேற சான்ஸ் கிடைக்குமா என்று தெரியவில்லை


பேசும் தமிழன்
செப் 30, 2024 21:39

ஹிஸ்புல்லா அமைப்பினர்.... தமிழ் நாட்டில் சென்னையிலும் ஊடுருவி இருக்கிறார்கள்..... அவர்கள் மீதும் ஒரு குண்டை போட்டால் நன்றாக இருக்கும்.... அவர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.


N Sasikumar Yadhav
செப் 30, 2024 21:20

அகதி என்ற போர்வையில் இசுலாமிய பயங்கரவாத கும்பலுங்க ஊடுருவாமல் பார்த்து கொள்ள வேண்டும்


Tiruchanur
செப் 30, 2024 20:59

sunni களுக்கும் ஷியா க்களுக்கும் போர் மூண்டு ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு போகட்டும்


பேசும் தமிழன்
அக் 01, 2024 08:14

அப்படி நடந்தால் அது உலகத்துக்கு நன்மை தான்..... இவர்கள் தானும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்... அடுத்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை