வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பிரிட்டனில் கள் விற்பனை செய்ய, கேரள மாநில கள் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேரளா அரசு மக்கள் நலன் அரசு. கேரளா "கள்" ளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறது. ஆனால் நமது தமிழக அரசு அதாவது "டாஸ்மாக் அரசு" வெளிநாட்டு மதுவை நம் மாநியத்தில் தயாரித்து "கள்" ளுக்கு தடைவிதித்து திராவிட திமுக அதிமுக கட்ச்சிகளின் மதுபான ஆலை முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்களை சீரழிக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. திமுக அதிமுக இல்லாத மாற்று அரசியல் கட்சி ஆட்சி தேவை. மக்கள் யோசித்து சிந்தித்து செயல்பட்டு வாக்களிப்பார்களா? அல்லது, 500 ரூபாய் நோட்டுக்கும் ஒரு குவாட்டருக்கும் ஒரு பிரியாணிக்கும் விலை போவார்களா?
இங்கே உள்ள திராவிட மன்னராட்சி கள் க்கு அனுமதி கொடுக்கும்மா
குணம் மற்றும் ஆல்கஹால் தன்மை மாறாமல் ஒன்று முதல் 12 மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் வேதியியல் பொருட்களைத்தான் பயன்படுத்தவேண்டும். வேதியியல் பொருட்களை பயன்படுத்தினால் "கள்" "கெமிக்கல்" ஆகிவிடும்.
பாட்டிலில் அடைத்து உலக அளவில் ஏற்றுமதி செய்தால் அண்ணாமலை சொல்வது போல டாஸ்மாக்கை கூட அது சாப்பிட்டு விடும்.