உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விழிப்புணர்வு ஓட்டம்

விழிப்புணர்வு ஓட்டம்

விழிப்புணர்வு ஓட்டம்மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல், பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'விருக் ஷத்தான் பாரம்பரிய ஓட்டம் - 2024'க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓட்டப்பந்தயத்தை, மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் துவக்கி வைத்தார். இடம்: விஜயபுரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி