வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வி. ஹெச். பி க்கு கவலையே வேண்டாம். எல்லாக் கேசையும், விசாரணை யையும் இழுத்து மூட ஆவன செய்யப்படும்.
இந்து மத வெறியர்கள் அவர்களை சார்ந்த குற்றவாளிகளை காப்பதிலேயே குறியாக உள்ளனர்.
அலோக் குமார் வாழைத்தண்டு போல வழுக்கும் கருத்து பதிவிட்டிருக்கிறார். கவனமுடன் செய்தியை வாசிக்கும்போது திருட்டை இந்த எதிர்க்கட்சியினர் கண்டுபிடித்துவிட்டார்களே, நம்முடைய அருமை பெருமைகளை சந்தி சிரிக்க வைத்துவிட்டார்களே என்னும் கோபமும் ஆதங்கமும் அடக்கமுடன் கொப்புளிப்பதை உணரமுடிகிறது. இன்னும் என்னென்னெவெல்லாமோ மதத்தின் போர்வையில் மறைக்கப்பட்டுள்ளன என்பதை காலம் வெளிப்படுத்தும்.
சோத்துக்கு மதம் மாறியவனே, அவர் சொல்வது அவங்களிடம் ஆதரம் இருக்கலாம் விசாரிங்கன்னு சொல்றாரு,
இந்துக்கோவில்களில் நடக்கும் சிறு சிறு தவறுகளை ஊதி பெரிதுபடுத்தி, அசிங்கப்படுத்திவருகிறார்கள். சர்ச், மசூதியில் ஊழல் என்றால் அமைதி காக்கிறார்கள்.
கோவிலுக்கு அளிக்கும் நன்கொடைய துஷ் பிரயோகம் செய்வது பாவ புண்ணியம் பற்றிய அறிவில்லாத கொடூரமான செயல். பகவான் இதற்கு உரிய தண்டனை அளிப்பார். ஆனாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் பொறுப்பு.
தேசிய அளவில் இவ்வளவுக்கு கண்டிப்பாக இருக்கவேண்டியது அவசியமே.. அதே வழிமுறையில் இந்து அறநிலையத்துறை நடவடிக்கைகளையும் ஆராய வேண்டும். கோவில்களின் சொத்துகள் காலத்துக்கு ஒவ்வாத வாடகை கொடுத்துக்கொண்டு கோடிகளை பலர் அள்ளிக்கொண்டு வாழ்கிறார்கள்.