உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா தான் ஒரே கதி; எல்லையில் குவியும் வங்கதேசத்தினர்; ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய அவலம்

இந்தியா தான் ஒரே கதி; எல்லையில் குவியும் வங்கதேசத்தினர்; ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததால், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி ஏராளமானோர், இந்தியா வர முயற்சிக்கின்றனர். எல்லையில் குவிந்துள்ள அவர்களை பி.எஸ்.எப்., வீரர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக, ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தங்கி உள்ளார். அங்கு ராணுவ ஆட்சி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவி ஏறு்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dute0zdf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

500க்கும் மேற்பட்டோர்...!

ஆட்சி மாற்றத்தின் எதிரொலியாக, வங்கதேசத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு வர முயற்சி செய்தனர். இந்திய எல்லையில் குவிந்த அவர்களை பி.எஸ்.எப்., வீரர்கள் திருப்பி அனுப்பினர். இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் வங்கதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வந்ததாக தெரிகிறது.

எச்சரிக்கை

அந்நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக, மக்களில் பலர் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசும், எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

J.V. Iyer
ஆக 08, 2024 17:04

அய்யய்யய்யோ இது ஹிந்துஸ்தான்னுக்கு பேராபத்து அல்லவா? இப்படித்தான் ஐரோப்பா, யூகேயில் இவர்களை உள்ளே விட்டு போராட்டம், கலவரம் எங்கும். இவர்களால் இருக்கும் பிரச்சினை போதாதா...


Malarvizhi
ஆக 08, 2024 14:51

வங்கதேச எல்லையில் இந்தியா பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். ஊடுருவலை தடுக்க வேண்டும். யாரையும் உள்ளே விடக்கூடாது. தனி நாடு வேண்டும் என்று வாங்கிக்கொண்டு போனவங்கதானே? இப்போ ஏன் திரும்பி வராங்க?


M.COM.N.K.K.
ஆக 08, 2024 13:58

வங்கதேசத்தில் சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் இந்துக்கள் வாழ்கிறார்கள் என்று நம்புகிறோம் .அவர்கள் நமது எல்லை பகுதிக்கு வந்தால் அவர்களை அனுமதிக்கலாம்.அவர்களுக்கு குடியுரிமையும் நாம் வழங்கலாம் .


N.Purushothaman
ஆக 08, 2024 15:57

இப்போ அவ்வளவு எண்ணிக்கை இல்லை .என்பதே நிதர்சனம் ....


Navnirmaan Samrakshana
ஆக 08, 2024 13:15

உலக அமைதிக்கு நேரெதிர் சிந்தனை உள்ளவர்கள்தான் அமைதி பற்றி பேசிக்கொண்டு மனித குலத்துக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உள்ளேயே காலங்காலமாக இருக்கும் எதிரிகள்.. போதாததற்கு வெளியிலிருந்து வந்திறங்கும் எதிரிகள், அவர்களை பாதுகாக்க அரணமைத்து தரும் ஊடகங்கள், கைக்கூலிகள், அர்பன் நக்சல்கள், தற்குறி சினிமாக்காரர்கள், வயிறு வளர்க்கும் போராளிகள்... இந்தக் கூத்தெல்லாம் இங்கு நடக்க வாய்ப்பில்லை என்று நினைப்பது மடமை அதிரடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீளமுடியும்


ganapathy
ஆக 08, 2024 13:05

இரக்கப்பட்டு ஏற்கனவே நாம நாசமானது போதும்.. ஏற்கனவே இலங்கை தமிழ் அகதி பாகிஸ்தான் அகதி ஆப்கன் அகதி...இப்படி இவனுங்க சொகுசா வாழ நம்ம வரீ நம்ம நாடுதான் கிடச்சுதா. ஏன் இவனுங்க மத்த முஸ்லிம் நாடுகளுக்கு போகல?


ganapathy
ஆக 08, 2024 13:02

ஏற்கனவே விலைவாசி பிரச்சனை இருக்க வீட்டுப் பிரச்சனை குற்றங்களின் பெருக்கம் காங்கிரஸின் கம்மிகளின் "முஸ்லிம் கொள்கை" வக்ஃப் நிலஜிஹாத் அயோக்கியத்தனம் கோவில்களை இடித்தல் ஹிந்துக்களை முஸ்லிமாக மதமாற்றி தீவிரவாதியாக்குதல் அப்டீன்னு பல பிரச்சனைகள். இவனுங்க வேற இங்க வந்தா இருக்குற ஹிந்துக்கள் சாகவேண்டியதுதான். ஏன் அந்த பக்கம் பர்மா தாய்லாந்து போகவேண்டியதுதானே. இங்குதான்? இங்க அப்பாவியா வந்து அய்யோக்கியத்தனம் பண்ணி ஹிந்து பெண்களை கற்பழிச்சு மதம்மாத்தி கொலை செஞ்சு நிலத்தை அபகரித்து கோவில் இடிச்சு மசூதி கட்டி காலனி கட்டி தன்னோட மக்கள்தொகையை பெருக்கி கோட்டா வாங்கி இங்க இருக்குற ஹிந்துக்களை நாசமாக்கி இஸ்லாமிய தேசத்தை உண்டாக்கணும்....இதானே இவனுங்க நோக்கம்.


Navnirmaan Samrakshana
ஆக 08, 2024 13:01

"இட ஒதுக்கீடு காரணமாக நடக்கும் மாணவர் போராட்டம்" என்று குறிப்பிடுவதே உண்மைக்கு புறம்பானது இது மறைமுகமாக இந்தியாவிற்கு நெருக்கடி உண்டாக்கும் மதரசா முயற்சி மிகப்பெரிய சர்வதேச சதியின் முதற்கட்டம் இதை ஏதோ அவங்க உள்நாட்டு விவகாரம் என்று கடந்து போய்விட முடியாது..அதே நேரத்தில் தலையிடவும் முடியாது நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சரியாக முடிவு எடுக்கவேண்டும். இந்த அக்னிப் பரிட்சையிலிருந்து நாடு மீண்டு வரத் தேவையான அதிரடி நடவடிக்கையை உடனே மோடி அரசு எடுக்கும் என நம்புவோம்


Duruvesan
ஆக 08, 2024 12:42

இனி பெங்காலி மூலம் குண்டு வெப்பான், இண்டி கூட்டணி ஓட்டு கூடும்


Kumar Kumzi
ஆக 08, 2024 12:41

இந்துக்களை அனுமதியுங்கள்


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 12:32

நேற்று 500க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு வர முயற்சி செய்தனர் ........... இது மோமென்டரி அப்சர்வேஷன் மட்டுமே ......


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி