வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நமது பிரதமர் அவர்களுக்கும் இவற்றை உருவாக்க காரணமான விஞ்ஞானிகளுக்கும் மனதார நம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.. ஜெய்ஹிந்த்..
ஆயுதங்களின் பெயரே அதி அற்புதமா இருக்கு. இந்திய ஞானிகளும், முனிசிரேஷ்ட்டர்களின் பூர்ண ஆசிகள் கிடைக்கும். அற்புதமான வெற்றி கிட்டும்
நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். பாகிசுதான் மீது ஒருமுறை அனுப்பி பரிசோதிக்க வேண்டும்.
அருணாசலப் பிரதேசத்த ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்க சைனாக்காரன் மேல போடனும்
எங்கே கழக dmk கண்மணிகள் . ஒரு பய கூட கமென்ட் கொடுக்கலியே dmk பயல்கள் வாய் திறக்க வழியில்லை , காதுல கேட்காத மாதிரி உட்கார்ந்து விடுவாங்க .
ரஃபேல் நிறுவன பங்குகள் சரிந்து விட்டதாம் அதனால் அதை வைத்து எப்படி அரசியல் செய்வது பாகிஸ்தான் ரஃபேல் விமானத்தை வீழ்த்தி விட்டது என்ற பொய் தகவலை எப்படி மக்களை உண்மை என நம்பி வைப்பது என்பதில் மிகவும் பிஸியாக உள்ளார்கள்.
தற்பொழுது நடந்துள்ள பஹல்காம் போரில் நம் உள்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் பெரும் வெற்றிகளைக் குவித்தவுடன், செயல்திறன் மிக்க, குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய, இந்திய தயாரிப்பு ராணுவத் தளவாடங்கள் உலகில் மிகப்பெரும் சந்தையை பெற்றுவிடும் என்னும் பயத்தில் மிரண்டுபோய் அமெரிக்காவும் ஸீனாவும் பகையை மறந்து நண்பர்களாகி விட்டனர். பார்க்கவஸ்த்திரா போன்று நம்நாட்டுத் தயாரிப்புகளை இனி டெஸ்ட் செய்யக் கூடாது என்று பொறாமையில் தடைபோட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மோடிஜி அவர்களின் தன்னலமற்ற நாட்டுப்பற்றுமிக்க தூய ஆட்சியில் இந்தியாமிக வேகமாக அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதற்கு இதுவே சாட்சி. வாழ்க பாரதம், வளர்க பாரதம்.
வாழ்த்துக்கள்...
நமது பாரதம், தற்காப்பு விஷயத்தில், இவ்வளவு சீரிய முறையில் செல்வது கண்டு மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்க பாரதம் வெல்க பாரதம்
பரசுராமர் அஸ்திரம் - இது நிச்சயம் தீயவர்களை அழிக்கும்! ஜெய் ஹிந்த்
வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளுக்கு.. வெற்றி நமதே.. வாழ்க பாரதம்