உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்பு

இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்றார். பார்லி., முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன்-24) காலை 11 மணிக்கு கூடுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n86kk9go&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் இன்று பொறுப்பேற்றார். இவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை