வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்குச் சலுகைகள் தேவையில்லை ... உ பி , பீகார் போன்ற முன்னேறும் மாநிலங்களுக்கே தேவை ......
பீகாருக்கு முன்னுறிமை கொடுப்பது நியாயம் தான் ஆனால் தமிழகம் போன்ற நல்லவரவேற்புள்ள ரயில் வழித்தடங்களில் சென்னையுடன் திரும்பும் வடமாநில ரயில்களை சுமார் 40 ரயில்களய் தமிழ்நாடு முழவதும் உள்ள நெரிசல் உள்ள வழித்தடத்தில் நீடிப்பது காலத்தின் கட்டாயம். உதாரணம் வாரம் முழுவதும் ஓடும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உடன் கன்னியாகுமாரி -சென்னை egmore ரயில் நேர ஒற்றுமை உள்ள ரயில்களை இணைத்து இயக்கலாமே. என்று தணியும் இந்த சொதந்திர தாக்கம் .
முன் பதிவு பெட்டியில் கூட டிக்கெட் வாங்காமல் பயணிக்கும் பீகாருக்கு வந்தே பாரத் ரயில் அதுவும் அதிகாலை 3.25 புறப்படும் ரயில் 450 கிலோமீட்டர் தொலைவை 8 மணி 30 நிமிடத்தில் கடக்கும் வந்தே பாரத் ரயில் தேர்தல் ஜூரம் பிஜேபியை எந்த லெவலுக்கும் போக வைக்கும்
இதை பிற கட்சிகள் செய்தால் தேர்தலுக்காக நாடகம் என்று விமர்சனம் செய்யும் பிஜேபி செய்தால் மக்கள் மகிழ்ச்சி
தேர்தல் வரைக்கும்சலுகை குடுத்திட்டு முடிஞ்சதும் சேத்து வெச்சு உருவிடலாம்.
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை எங்கே ??