வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Aadhar NOT PROOF OF CITIZENSHIP Even as per Citizenship/Aadhar Acts & Courts BUT ILLEGALLY GIVEN BY VoteHungry& PowerMisusing RulingParty& Official Criminals to Billions of Foreign Infiltrators FOR ILLEGALLY GIVING-COMPELLING ALL CITIZEN SERVICES& Benefits 10% Required Basic Citizen Services 90% UnWanted VoteHungry Freebies/Concessions DENIED ILLEGALLY to NATIVE CITIZENS. BioMetric ModiMental Aadhar Spy-Master is AntiPeople & AntiNation for Spyings, Hackings, MegaLoots, FalseCases, Frauds etc etc incl EVM Frauds& Murder of Democracy BJP OPPOSED Earlier. Aadhar also DESTROYED Indians ECONOMY Not Providing Govt Livelihoods But Destroying Even Peoples Own Livelihood, Looting People With AllPervasive Taxes-Charges-Loots for Wasteful Extravagant Expenses While Promoting Black-Money FDI Benamis for Foreign Slavery. And NEVER-PUNISHING ANY Extensive PowerMisusing-Vested-Conspiring Rulers, Case/News/Vote/Power Hungry Criminals Police,Judges, Media, Parties, Bureaucrats/Groups, FalseComplainant Gangs like women, unions/groups, SCs, advocates Etc. SHAMEFUL MALGOVERNANCE & INJUSTICE by RULING PARTY DICTATORS& their STOOGE COURTJUDGES-OFFICIALS.
பிறப்பு சான்று எப்போதும் மாறாது. நிரந்தர இருப்பிட சான்று குடியுரிமைக்கு கட்டாயம். வசிப்பிடம் மாறும். ஆதாரில் , பான், ரேஷன் பாஸ்போர்ட் போன்றவை குடியுரிமை ஆதாரம் அல்ல.
47ல் சுதந்திரம் வாங்கியவுடன் அடிப்படை அடையாள அட்டை கொடுத்து இருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது. ஆனால் காங்கிரஸ் சதியில் உருவான தலைவர்களை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு கெடுதல் மட்டுமே செய்து கொண்டு இருந்தது.
இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவிப்பு ....ஆதார், பான், ரேஷன் கார்டுகள் ஏற்றுக்கொள்ள படாது ......இது திராவிட சமூக நீதி மத சார்பின்மைக்கு எதிரானது ...அதனால் விடியல் திராவிடனுங்க பிறப்பு, இருப்பிட சான்றிதழ்கள் இலவசமாக டோர் டெலிவரி செய்து விடுவார்கள் ...தமிழ் நாட்டில் பாகிஸ்தானி பங்களாதேஷி எவன் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வந்து தங்கி கொள்ளலாம்....
இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவிப்பு ....ஆதார், பான், ரேஷன் கார்டுகள் ஏற்றுக்கொள்ள படாது ......இது திராவிட சமூக நீதி மத சார்பின்மைக்கு எதிரானது ....தமிழ் நாட்டில் பாகிஸ்தானி பங்களாதேஷி எவன் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வந்து தங்கி கொள்ளலாம்....அதுதான் சமூக நீதி ... இந்த நடவடிக்கையை எதிர்த்து திராவிட கனி அக்கா கவர்னரை கண்டித்து மௌண்ட்ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....
இந்தியாவில் 5 லட்சம் இந்திய பெண்கள் பாகிஸ்தானியருடன் திருமணம் ....இந்த பெண்கள் இந்தியாவில் வாழ்ந்து இங்கே பிள்ளைகளை பெற்று வளர்த்து படிக்க வைத்து இங்கேயே 40 வருடங்கள் வாழ்கையாம் ...இன்றுவரை இவர்கள் இந்திய குடியுரிமை பெற வில்லையாம் .....இவனுங்க இந்தியா உப்பை தின்று பிறகு இங்கே பாகிஸ்தானுக்கு கொடி பிடிப்பானுங்க ...