வாசகர்கள் கருத்துகள் ( 55 )
இதில் எந்த சிக்கலோ அல்லது சர்ச்சையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீபாவளி ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்ததில்லை. நாங்கள் தை பொங்கலை மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறோம் அதேபோல் காளியம்மன் கோவிலிலும் பொங்கல் பண்டிகையை மூன்று நாட்களுக்குச் சிறப்பு விருந்துகளுடன் கொண்டாடுகிறோம். விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகளில், தீபாவளியை விட பங்குனி மாதத்தில் நடைபெறும் காளியம்மன் பொங்கல் தான் மிக முக்கியமான நிகழ்வாகும். இது ஒருவரது வளர்ப்புச் சூழலையும் வழக்கங்களையும் பொறுத்தது.
காங்கிரஸ் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது முஸ்லீம் கிறித்துவ ஆதரவு இந்து எதிர்ப்பு காங்கிரஸ் என்று அதாவது MCSHA மகிஷா காங்கிரஸ் என்று
அறிவு கெட்ட தலைவர்களுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அதிக முதலிடத்திற்கு மிக மிக அதிகமான போட்டி இருக்குமே ராகுல் சோனியா கார்கே ஸ்டாலின்.......இவர்களுக்கிடையில்
எதிர்காலத்தில் வெற்றிபெற விருப்பமே இல்ல
துபாயில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு புர்ஜ் கலீஃபா வில் இந்தியில் அழகாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்! நம்மவர் இந்தி கற்க வேண்டும்!
உலகத்துலேயே அருவருக்கத்தக்க அரசியல் தலைவராக கார்கேவை மற்றும் ராகூலை போட்டியின்றி தேர்ந்தெடுக்கலாம்.
தமிழில் பண்டிகை……அரபியில் ஈத்…..வடமொழியில் பர்வா… உத்சவ் மஹோத்சவ்… எம்மொழியில் உரைத்தாலும் நம் செம்மொழி போல் வராது…அதுதான் தீபஒளி…டிவாலி அல்ல
இந்த காங்கிரஸ் அயோக்கியர்கள் வாழ்த்து தெரிவிக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையே... பிறகு எதற்கு வாழ்த்துக்கள் இந்த அயோக்கியர்களிடமிருந்து.
இது ஒன்றும் புதிதல்ல... அந்த கால மோகன்தாஸ் போலவே அவன் பின்னால் நிற்பவர்களும் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் தான்... இதில் இந்த கைக்கூலி கார்கே மட்டும் விதி விலக்காகவா இருக்கமுடியும்... தீவிரவாதிகளையும் மதமாற்றித்திரியும் ஒரு கூட்டத்தையும் தாஜா செய்யவே இவனுங்க வேலை பார்ப்பானுங்க...மொத்த காந்தி கூட்டமும் திருடனுங்க தான்
இந்தியாவின் நம்பர் 1 பணக்கார தலித் தலைவர் மாற்றி பேச வாய்ப்பேயில்லை .