உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 177 நாட்களுக்கு முன்பே நடந்திருக்கணும்; கெஜ்ரிவாலை பெருக்கி தள்ளிய பா.ஜ!

177 நாட்களுக்கு முன்பே நடந்திருக்கணும்; கெஜ்ரிவாலை பெருக்கி தள்ளிய பா.ஜ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; 177 நாட்களுக்கு முன்பே கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பா.ஜ., எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் விமர்சித்துள்ளார்.

ஜாமின்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், 2 நாட்களில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன், மக்கள் மீண்டும் வாக்களித்த பின்னரே முதல்வராக அமர்வேன் என்று அறிவித்து இருந்தார்.

ராஜினாமா

அறிவித்தபடி கெஜ்ரிவால் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா. மாலை 4.30 மணியளவில் துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.

48 மணிநேரம்

இந் நிலையில் கெஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பை பா.ஜ., உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 177 நாட்களுக்கு முன்னரே கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். எதற்காக 48 மணிநேரம் தேவை என்று பா.ஜ., எம்.பி.,யும், மறைந்த மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மகளுமான பான்சுரி சுவராஜ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சந்தேகம்

அவர் மேலும் கூறியிருப்பதாவது; சுப்ரீம் கோர்ட்டும் இதைத்தான் முன்னரே சுட்டிக்காட்டி உள்ளது. பதவி ஆசைக்காக போட்டி நடக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்பது கோர்ட் உத்தரவில் தெரிகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்

புலனாய்வு அமைப்புகளிடம் போதிய ஆதாரங்கள் உள்ளதையும் கோர்ட் கண்டறிந்துள்ளது. விசாரணைக்கு சிறிதுகாலம் தேவைப்படுவதால் தான் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்னமும் குற்றம்சாட்டப்பட்டவர்தான்.

தேர்தல்

லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் கட்சியை நிராகரித்து பா.ஜ.,வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Manoj Kumar M
செப் 18, 2024 17:40

மணிப்பூர் சம்பவத்துக்கு உங்க கட்சி முதல்வர் எப்போ ராஜினாமா செஞ்சார் மேடம்???? மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்ற சாற்றுக்கு என்ன கிழிச்சீங்க... உங்க கட்சிக்கு கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கு மேடம்... சரியாய் காமெடி போங்க...


Ashokan Ramalingam
செப் 19, 2024 10:52

அடுத்த வீட்டு எட்டி பாக்குரத விட்டு டூ முதல்ல உங்க வீடு எப்படி இருக்குது பாருங்க


ஆரூர் ரங்
செப் 17, 2024 12:17

இலாக்கா எதுவும் இல்லாமலேயே ஊழல் செய்து சாதனை. விஞ்ஞான ஊழலின் புதிய உச்சம்.


Rajah
செப் 17, 2024 10:55

காங்கிரஸ் மகிழ்ச்சி.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 09:51

காலிஸ்தான் கும்பலின் தீவிரவாத ஆதரவாளர் கெஜ்ரிவால் ..... அவரை இங்கே மூர்க்கம் வரிந்து கட்டி ஆதரிக்கிறது .... அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் மூர்க்கர்கள் நாட்டின் நன்மையைக் கருதுபவர்களா என்று ......


Kanns
செப் 17, 2024 09:16

These Lecturing Politicians Must also be Arrested-Prosecuted for Tasting Misuses of Powers by Crl Case-Hungry Criminals & Vendetta Politics


sethu
செப் 17, 2024 09:10

புதிய திருடன் மாட்டிக்கிட்டான் ஆனால் சர்க்காரியாவால் சொல்லப்படட பழே திருடன குடும்பம் பதவியில் இருக்கிறது தமிழா உனக்கு சாதத்தில் உப்புபோட்டு சாப்பிடும் பழக்கமில்லாமல் போனது எப்படி சூடு சொரணைன்னு ஒன்னு இல்லையா ?


Velan Iyengaar
செப் 17, 2024 08:02

மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்த்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை ஒரு அராஜக கட்சி தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து இருப்பதை .... கர்மா சும்மா விடவே விடாது ....


VENKATASUBRAMANIAN
செப் 17, 2024 08:00

எத்தனை காலம் ஏமாற்ற முடியும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்


Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 07:41

அய்யா அறிவாளி, இந்த குஜிலிவால்தன உலகிலேயே இலாகா இல்லாத முதல்வர். இவன் கைது எய்யப்பட்டது ஊழல் புகாரில். அதாவது உனக்கு தெரியுமா?


kantharvan
செப் 17, 2024 07:35

மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது என்ன விதமான ஜனநாயகம் . தேர்தலில் மக்கள் குப்பைகளை விளக்குமுமாறு கொண்டு பெருக்கி பெறுக்கி தள்ளி விடுவார்கள் ..தேர்தல் மிஸின் பத்திரம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 09:36

விஷம் கக்காதீர் .... நாற்பதுக்கு நாற்பது உங்களுக்கு எப்படிக்கிடைத்தது ???? வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்ததால்தானே ?????


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 09:37

மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது என்ன விதமான ஜனநாயகம் ..... ராகுலைத்தானே கேட்குறீங்க ????


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 09:40

ஏனுங்கோ ...... காலிஸ்தான் போன்ற இயக்கங்களுக்கு வலுவூட்டி நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பவர்களை ஆதரிக்கிறீங்க ...... நாடு துக்கடா துக்கடா ஆகணும் ன்னு ஆசைப்படுறீங்க ..... அப்படி ஆச்சுன்னா காஃபிர்கள் அழிந்தொழிந்து போவார்கள் ன்னே வெச்சுக்குவோம் ...... அவங்க காலியான பிறகு உங்க சந்ததிகள் நிம்மதியா இனப்பெருக்கம் செஞ்சுட்டு வாழ்ந்துருவாங்களா ???? உங்களுக்குள்ளேயே ஆயிரம் பூசல்கள் ....... யோசிப்பது ஹராம் இல்லை ன்னா யோசிச்சு பாருங்க .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 09:49

நேற்றைய பில்லி, சூனியம் தொடர்பான செய்திக்கு உங்க திமிங்கில சந்தேக கருத்துக்கும் பதில் கொடுத்திருக்கேனுங்க .... போய்ப்பாருங்க ....


முக்கிய வீடியோ