வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாராளுமன்றம் சட்ட மன்றத்தை முடக்கும் நபரை கண்டுபிடித்து தாற்காலிக விலக்கம் செய்வதோடு, அந்தக் கூட்டத் தொடர் காலம் முழுவதற்கும் ஊதியம் சலுகைகள் வழங்கக்கூடாது. மத்திய அரசு இதற்கான சட்டத்தை உருவாக்கி அமுல்படுத்தலாம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் ஆளும்கட்சி ஆதரவில் இது சட்டமாக்கப்படும். இவை எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றாலும் சொல்லி வைப்போமே.
பாஜக உத்தரவு போட்டது நியாயம் ஏனெனில் ஆளும் கட்சி கண்டிப்பாக விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். கட்டாயம். ஆனால் காங்கிரஸ் எதற்கு உத்தரவு போட்டது என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர் டீ சர்ட் போட்டு கொண்டு வந்து கேஷூவலாக வருபவர். எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தது எல்லாம் சபை நடுவே வந்து பதாகை ஏந்தி காச் மூச் சென்று கத்தி ரகளை செய்து வெளிநடப்பு செய்கிறோம் என்று வெளியே வந்து தயாராக உள்ள ஊடக மைக் முன்பு நின்று ஷோ காட்டி விட்டு கலைந்து சென்று விடுவார்கள். நாடாளுமன்றத்தை முடக்கி விட்டோம் என்று வாய் சவடால் விடுவார்கள். அங்கே பாராளுமன்றத்தின் உள்ளே மசோதா எதிர்ப்பு எதுவும் இல்லாமல் பாஸாகி விடும். கடைசியில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்த சினிமா காட்சியால் பலனைடய போவது தொலைகாட்சிகள் தான். விதவிதமான செய்தி ஒளிபரப்பு பேட்டிகள் விவாதங்கள் போன்றவைகளால் டிஅர்பி ரேட் யாருக்கு அதிகம் என்ற போட்டியில் வெல்வது யார் என்பது தான் கேள்வி. விவாதங்களில் பங்கேற்போருக்கு கணிசமான ஊதியம் கிடைக்கும். போக்குவரத்து படி கிடைக்கும்.
எல்லா மதங்களின் சொத்துக்களையும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். இதற்கென தனி அமைச்சு அமைக்கப்பட வேண்டும்.
இப்பவும் வருகிறார்கள். ஆனால் என்ன எந்த விவாதத்திலும் பங்கு கொள்ளாமல், ரகளை செய்துவிட்டு, கேன்டீன் சென்று அங்கே நன்றாக தின்றுவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்.
பள்ளிகளில் ஸ்பெஷல் கிளாஸ் என்பார்கள் அதுபோன்றே காங்கிரசு ஆட்சியினுள் ஸ்பெஷல் ஆக ஒரு மதத்தினருக்கு மட்டும் பொருந்துபடி கொண்டுவந்த அயோக்கியத்தனம் இதை அடியோடு அழிக்க வேண்டும் இதனால் இழப்பு இங்கே வாழணும் அந்நிய மதத்தினர் அனைவருக்குமே
அப்படி எவரேனும் ஆஜர் ஆகாமல் இருந்தால் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
வக்ஃபு வருமானங்கள் சொத்துக்களை அவர்களைச் சார்ந்த திமிங்கலங்கள்தான் அதிகமாக அனுபவிக்கின்றனர் என்பதை அச்சமூகத்து சாமானிய மக்களே புரிந்து கொள்ளவேண்டும். சுரண்டலைத் தடுக்க சட்டம் என்றவுடன் துள்ளிக் குதிப்பது வாக்குவங்கி அரசியலுக்காகதான்.
இந்த சட்டத்திருத்தம் நல்லமுறையில் சட்டமாக வாழ்த்துக்கள். இது மற்ற மதத்தினருக்கு நிம்மதி அளிக்கும். பொதுமக்களுக்கும் அமைதி.