வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆளுங்கட்சியிடம் இருந்து தானே ஆதாயம் பெற முடியும்,எதிர்க்கட்சியிடம் இருந்து என்ன கிடைக்கும்?
நாட்டில் ஒரே யோக்கியமான கட்சி விசாகா கமிட்டி கட்சிதான்
பாஜாக மற்றும் மற்ற கட்சிகளுக்கு உள்ள வித்யாசம் என்னவென்றால் வரும் பணம் நேரடியாக மாஸாக கட்சி நிதிக்கு போய் விடும். மற்ற கட்சிகள் ஒவ்வொரு சொந்த நிதியில் போய் பிறகு கட்சிக்கு கொடுப்பார்கள். அது கறுப்பு பணமாகவும் இருக்கும். திமுக நிர்வாகிகள் வசூல் செய்து பாதியை ஆட்டையை போட்டு பாதி கட்சிக்கு கொடுப்பார்கள். திமுக பொது கூட்ட செலவுகள் அந்தந்த மாவட்ட செலவு செய்வார்கள்.
தேச விரோத மூர்க்கன்ஸ், திராவிடியாள்ஸ் அனைவருக்கும் எரிச்சலூட்டும் செய்தி. பதறித் துடித்து, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறிப்புரண்டு உதைத்துக் கொண்டு அழச்செய்யும் செய்தி ......
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அதற்கு நன்கொடை இதைவிட அதிகமாகவே கிடைத்திருக்கும் ......
அமலாக்கத்துறை சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அனைத்தையும் திறம்பட உபயோகித்து பெற்ற நிதி அல்லவா?
Central ruling party always gets maximum donation. No surprise about it.
இண்டி கூட்டணியில் காங்கிரஸ் ஒரு கட்சி மற்ற கட்சிகளின் தேர்தல் நிதி வசூல் எவ்வளவு என பார்க்க வேண்டும்.இண்டி கூட்டணியின் பல மாநில கட்சிகளிடம் ஊழல் பணமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும். திமுகவிற்கு கிடைத்த தேர்தல் நிதி கிட்டதட்ட 600 கோடிகள் என செய்தி வந்தது
இதுல்லாம் ஒரு செய்தி இதில் ஏன பெருமை இருக்கு பிஜேபிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கு என்று ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கம் கோயபல்ஸ் வகையை சேர்ந்த விளம்பரமே போவியா
லாட்டரி அதிபர் மார்ட்டினின், பியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் நிறுவனம், தி.மு.க.,வுக்கு 502 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கி உள்ளது. இதைப்பற்றி திராவிட அரசு வாயை திறக்காதே அடுத்தவர்களுக்கு கிடைத்ததை மட்டும் சொல்வார்கள் தேர்தல் நிபுணர் பிராமணர் பிஹார் சாணக்கியனுக்கு பிராசந் கிஷருக்கு அவர் செய்த மாபெரும் உதவிக்கு 400-கோடி றுப்பாய் இவைகள் வெளியே வராதே