வாசகர்கள் கருத்துகள் ( 32 )
என்ன edoo திராவிட திருடூ மாடல யோகி ஒரு முனிவர் அவர் உண்மைதான் கூறுவார் . U P will be a super power start in another 5 years
இவருடைய புளுகுகளுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!
யோகி !இவ்ளோதான் உமக்கு அறிவா?
அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற பயபுள்ளைக்கு எம்புட்டு அறிவு? யோகியை பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு உமக்கு அறிவு இருக்கிறதா?
வருமானம் ஈட்டத்தான் விழாவே இதில் என்ன பெருமை இருக்கு இந்தவில்லவள் பாதிக்க பட்ட சுற்று சூழல் நிலை பற்றி தெரியுமா உங்களுக்கு தெரியாது பக்தி தஎப்பவோ பகல் வேஷம் ஆகிவிட்ட நிலையில் வியாபாரம் மட்டுமே கண்ணு தெரிகிறது என்ன ஐயா உங்க டிசைன் அப்படி பூமி மாத இவர்கள் செய்வதை பொறுத்து அருள்வாய்
குழந்தாய் யோகி??? 130 படகு வைத்திருப்பவன் படகோட்டியா??? படகு முதலாளியா???யார் ரூ 30 கோடி வருமானம் செய்தது???படகோட்டிகளுக்கு என்ன லாபம் இதில்????
s://tamil.goodreturns.in/news/boatman-who-sold-jewellery-to-buy-a-boat-earns-rs-30-crore-at-maha-kumbh-mela-060475.html உங்க பதிவுக்கு பதில்
யோகி பேச்சால் படகுக்காரருக்கு வருமான வரி துறை நடவடிக்கை வருமோ?
ஜி எஸ் டி வரணும்
படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியதால் படகு ஓட்டுபவர்களுக்கு என்ன லாபம்?. படகு உரிமையாளர் கிடைத்த லாபத்தில் படகு ஓட்டுபவர்களுக்கு என்ன பங்கா கொடுக்கப்போகிறார்? கும்பமேளா விழாவால் படகு ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கூறிய குற்றச்சாட்டுக்கு படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியது என்பது பதிலாகுமா?
பொது சொத்தை கொள்ளையடிக்கும்திருட்டு திமுக யாருக்கு என்ன பங்கு கொடுத்தது
பான்மசாலா போட்டு சட்டசபையில் துப்பிய உ.பி எம்எல்ஏ சுத்தம் செய்த சபாநாயகர் வேதனையுடன் சொன்ன வார்த்தை
நானும் கும்பமேளா சென்று இருந்தேன் ஒருவருக்கும் ஓட்டலில் அறை எடுத்து தங்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது சாப்பிட மனமும் இல்லை மக்கள் கூட்டத்தை பார்த்த போதே எப்படி யாவது மூழ்கி விட்டு கிளம்ப தான் தோன்றியது இவ்வளவு வருமானம் வர வாய்ப்பு இல்லை
குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் வந்தால், வரி உண்டு என்பது சிறுவர்கள் கூட சொல்லுவார்கள்.