வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆர் எஸ் எஸ் ஒரு இயக்கமாக சட்டப்படி இன்னும் பதிவுச்செய்யப்படவில்லை என தகவல்?
//அப்போது போலீசாரின் துப்பாக்கியை பறித்த சயீப் மூன்று முறை போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் சயீப் காலில் காயம் ஏற்பட்டது// அடச்சே, என்கவுண்டர் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டவர்களை என்னவென்று சொல்வது?
சிரிப்பு கருத்தெழுத்தர் என்று பட்டம் அளிக்கலாம்.
அந்த வீடியோவை பார்த்தால் இரண்டு பேரும் முப்பது வயதிற்கு கீழ் உள்ள வாலிபர்கள் போல் உள்ளன ...எப்படி எல்லாம் மூளைச்சலவை செய்யறானுங்க ....வெறுக்க கூடிய மதமாக மாறிவிட்டது அந்த மதம் ...
கீழ் கண்ட ஏதாவது ஒன்றை தேர்வு செய்க. 1. பாகிஸ்தான் 2. அந்நிய சக்திகள் 3. மர்ம நபர்கள் 4. நேரு
அப்பாவி விடை: மர்மநபர்
இவனுகள துரத்தி துரத்தி கொடூரமாக படுகொலை என்கவுன்ட்டர் போல செய்ய வேண்டும். ஒருத்தனும் மிஞ்ச கூடாது
தீவிரவாதிகளை பிடித்தவுடன் கையில் விலங்கிட வேண்டும்.
வெளியூர் தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் கூட ஆர்எஸ்எஸ் மீது ஒரு வித பயம் உண்டு.
வெளிநாட்டு பயங்கரவாதிகளும்.... உள்ளூர் இண்டி கூட்டணி அரசியல்வாதிகளும் ஒரே எண்ணம் கொண்டவர்கள்.
ஆளும் அரசு ராகுல் சொற்படி நடக்கும் அரசு. ராகுலுக்கு நாடக ஆடுவதில் பலே கைகாரர். அது தான் இப்படி . கிடைத்த திருடனை கை விலங்குடன் பத்திரமாக இழுத்து செல்ல வேண்டும். சாதாரண திருட்டென்றால் கூட பரவா இல்லை பாக்கிஸ்தான் கை கூலி என்றதும் படு உஷாராக இருக்க வேண்டும். .
ஒரு கைதியை அழைத்து வருவதில் இவ்வளவு பாதுகாப்பு குறைகளா? என்ன ஒரு அலட்சியம்!