உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் சந்தையில் குண்டு வீச்சு; பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்

காஷ்மீர் சந்தையில் குண்டு வீச்சு; பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் காயமடைந்தனர். இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு, ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் நடந்துள்ளது. அருகே சுற்றுலா வரவேற்பு மையம் உள்ளது. இன்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் சந்தைக்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அப்போது தான் குண்டுவீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kh0nvx0e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று ஸ்ரீநகரில் லஷ்கர்-இ- தொய்பாவின் உயர்மட்ட பாகிஸ்தான் கமாண்டர் உள்ளிட்ட இருவரை நேற்று நமது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் கையெறி குண்டு வீசி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
நவ 04, 2024 05:51

பாகிஸ்தானை உடைத்தால் பாதிக்கு மேல் பிரச்சினை தானே தீர்ந்துவிடும்.


Dharmavaan
நவ 03, 2024 17:20

முஸ்லீம் ஆண்டால் அதிகாரம் செய்தால் இதுதான் கதி. நடைமுறை அறிவின்றி தேர்தல் நடத்தியது தவறு நிலைமை சரியாகாமல் இதை செய்ய சொன்ன நீதிக்கு னென்ன தண்டனை


kulandai kannan
நவ 03, 2024 16:53

களத்தில் இறங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்?


பேசும் தமிழன்
நவ 03, 2024 18:28

அவர்களை.... அந்த சந்தையில் போய் காய்கறி வாங்க சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை